ரவீந்திர ஜடேஜாவின் 10 விக்கெட் அறுவடையும் ஆஸ்திரேலிய அணியின் அதலபாதாள வீழ்ச்சியும்
முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது நாளிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஆட்ட நாயகனாக ஆனார்.