அதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?

Share

அதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?

அதானி – பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத்தம் கிடைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துப் புயலைக் கிளப்பியுள்ளார் வித்தியாசமான வரலாறு கொண்ட அமெரிக்கப் பெரும்பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ்.

உலகம் முழுவதும் ஜனநாயகம், கல்வி, சுகாதாரம், தாராள சிந்தனை ஆகியவற்றுக்கு நிதியுதவி செய்யும் ஜார்ஜ் சோரோஸ் வெள்ளை மேலாதிக்கவாதிகளாலும், ட்ரம்ப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட வலதுசாரிகளாலும் கடுமையாக வெறுக்கப்படுகிறவர் இந்த வயது மூத்த பெரும் பணக்காரர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com