டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸ்… அறிக்கை வெளிட்ட குடும்பத்தினர்!| American action hero Bruce Willis diagnosed with dementia

Share

அதில், “2022 வசந்த காலத்தில், புரூஸ் அஃபேசியா (Aphasia) எனும் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தோம். (அஃபேசியாவால் பாதிக்கப்படுகையில், பேசவும் எழுதவும், மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியாது).

இதை அறிவித்ததில் இருந்து அவரின் நிலை மோசமடைந்தது. தற்போது அவர் `ஃப்ரன்டோடெம்போரல் டிமென்ஷியா’ (frontotemporal dementia) என்ற மறதி நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதனால் மூளையில் ஆளுமை, நடத்தை மற்றும் மொழி ஆகியவற்றைக் கையாளும் பகுதிகள் பாதிக்கப்படும்.

இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றான பிறரோடு `தகவல் தொடர்பு’ கொள்ளும் சவால்களை புரூஸ் எதிர்கொள்கிறார். இன்று இந்நோய்க்கான சிகிச்சை இல்லை; வரும் ஆண்டுகளில் இது மாறக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.  

புரூஸின் இந்நிலைக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com