* 12 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு பாஜ அரசு தீங்கு விளைவித்துள்ளது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதே பெரும் மதிப்பு ஆகும். – மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே* பிரதமர் மோடியின் ‘இந்து ராஷ்டிரா’ மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது. இதை முன்னிறுத்துவதன் மூலம் பாஜ இந்தியாவை அழிக்க முயல்கிறது. – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்* தமிழ்நாடு அரசே பருத்தியை கொள்முதல் செய்தால் உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் விற்பனை விலை உயராது. – பாமக தலைவர் அன்புமணி
சொல்லிட்டாங்க…
Share
