காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்து பிலிப்பட்டி அரசு பள்ளிக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை

Share

புதுக்கோட்டை: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்து பிலிப்பட்டி அரசு பள்ளிக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் இன்றும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com