மதுரை மேலூரில் நெல் மூட்டைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை..!!

Share

மதுரை: மதுரை மேலூரில் நெல் மூட்டைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. பல்வேறு மாவட்டங்களில் மழையில் நெல் மூட்டைகள் நனைந்துள்ளதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com