மகளிர் கிரிக்கெட் அணியினரின் ‘கண்ணீரை வரவழைக்கும்’ போராட்ட வரலாறு

Share

  • சாரதா உக்ரா
  • மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி

மகளிர் கிரிக்கெட்

பட மூலாதாரம், MICHAEL BRADLEY

இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீராங்கனைகள் சமீபத்தில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான T-20 உலக கோப்பையை வென்றனர். ஒரு பெரிய சர்வதேச அளவிலான போட்டியில் நாட்டிற்கு முதல் வெற்றியை தேடிக் கொடுத்தனர்.

ஒப்பீட்டளவில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் இங்கிலாந்து மகளிர் அணியை இந்தியா தோற்கடித்ததால் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த மாதம் மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியில் ஒரு பந்து கூட இன்னும் விளையாடப்படவில்லை. ஆனாலும் அது தொடர்பான விவாதம் தொடங்கி விட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com