Kanchipuram Kovil Idli | கோவில் இட்லி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மிளகாய் சேர்க்காமல், மிளகை மட்டுமே சேர்த்து தாயாரிக்கப்படும் இந்த இட்லி சிறப்பும் சத்தும் நிறைந்ததாகும்.
சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? – அடேங்கப்பா… இதற்கு இத்தனை சிறப்புகளா!?
Share