'எங்கள் வாழ்க்கையின் மேஜிக்கல் நாள் இது' – காதலியை மணந்தார் கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்

Share

வதோதாரா: இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேல், தனது காதலி மேஹாவை மணந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதாராவில் இவர்களில் திருமணம் நடந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் அக்சர் படேல். 2014ல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும், சமீபகாலமாக தனது திறமையால் மூன்று வடிவ போட்டிகளிலும் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத அக்சர், தனது நீண்ட நாள் காதலியான மேஹாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com