2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

Share

கொல்கத்தா: 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 39.4 ஓவர்களிலேயே 215 ரன்களுக்கு அடித்துள்ளது. இதனை தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com