கவர்னரை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தபெதிக அறிவிப்பு

Share

கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழக (தபெதிக) பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மொழி காக்கவும், தமிழ்நாடு என பெயர் சூட்டவும் உயிரைக்கொடுத்த வரலாறு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மராட்டிய மாநிலத்தில் நின்றுகொண்டு மும்பை எனக்கு ஒவ்வாது, பம்பாய் என்பதுதான் சரியானது என்று சொல்வதற்கு துணிச்சல் வருமா இவருக்கு? கொழுந்துவிட்டு எரியும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் முகமாக, இன்று (செவ்வாய்) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தபெதிக சார்பில் ஆளுநர் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com