அஜீத் Vs விஜய்: நேரடி மோதலுக்கு ‘துணிவு’ காட்டிய ‘வாரிசு’ – காத்திருந்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதா?

Share

விஜய்

பட மூலாதாரம், Venkateswara Creations

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளத்தில் அறிவித்தார். வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் அஜித்-விஜய் ஆகியோரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com