ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது..!!

Share

ஈரோடு: ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மான் வேட்டையாடிய வீரன், ராமர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com