சொல்லிட்டாங்க…

Share

மாநில மக்களுக்கு நன்றியுள்ள நாயாக இருந்து நான் சேவை செய்வேன்.   :- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைநாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.     :- பாமக தலைவர் அன்புமணிநடிகை காயத்திரி ரகுராம் வெளிேயறிய நிலையில் வானதி சீனிவாசன், இதுபற்றி கருத்து தெரிவிக்காமல், திமுக மீது குறை சொல்கிறார்.    :- இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.     :- மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com