திருத்தணி அருகே கல்குவாரிக்கு எதிராக லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்..!!

Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே எல்லம்பள்ளியில் கல்குவாரிக்கு எதிராக லாரிகளை மக்கள் சிறைப்பிடித்தனர். அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் கற்களை தோண்டி எடுப்பதாகவும், இரவில் தொடர்ந்து செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. கல்குவாரியில் வெடிவைத்து தகர்க்கும் போது விளைநிலங்களில் கற்கள் சிதறி விழுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com