Yearly Archives: 2026

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3: விறுவிறுப்பான LIVE COOKING! இறுதிச்சுற்றுக்கு சென்ற மூவர்!

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டி நேற்று திண்டுகல்லில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, போட்டியின் விதிமுறை படி வீட்டிலிருந்தே சமைத்து எடுத்து வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.இந்த போட்டியில் மொத்தம் 125 போட்டியாளர்கள், தக்காளி அல்வா, நெல்லிக்காய்…

வானம் எப்போதும் நீல நிறத்தில்தான் இருக்குமா? எதிர்காலத்தில் வானம் நிறம் மாறுமா?

காணொளிக் குறிப்பு, வானம் எப்போதும் நீல நிறமாகவே இருக்குமா?காணொளி: வானம் எப்போதும் நீல நிறத்தில்தான் இருக்குமா?17 நிமிடங்களுக்கு முன்னர்வானம் எப்போதும் நீல நிறமாகவே இருந்ததில்லை, இனியும் இதே நீல நிறத்திலேயே இருக்கப் போவதும் இல்லை.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மீத்தேன் வானத்திற்கு லேசான ஆரஞ்சு நிறத்தை அளித்தது.பின்னர், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாகி, அந்த மீத்தேனை அகற்றியது. இதன்பின் தான் நாம் இப்போது பார்க்கும் நீல நிறமாக வானம் மாறியது.”வழக்கமான சூரிய வெளிச்சம் வெண்ணிறமாக இருக்கும், அதில் வானவில்லின்…

IND vs SA: ஸ்லோ பால் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்க அணி; படுதோல்வி அடைந்த இந்தியா| IND vs SA match report

இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை பிரேவிஸ் – மில்லர் பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அதிரடியான ஆட்டங்களை விளையாட, 7…

IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர்யகுமார் உறுதி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ” நாங்கள் முதலில் சிறப்பாகத்தான் பந்து வீசியிருந்தோம். அவர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள்.எங்களின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பவர்ப்ளேயில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.ind vs sa match அர்ஶ்தீப் மற்றும் பும்ரா இருவரும் இணைந்து நன்றாகத்தான்…

பால் கேசரி; பாலக் கீரை அல்வா; கோவை சமையலை ருசி பார்த்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3

கருவேப்பிலை சிக்கன் தொக்கு, நெல்லிக்காய் அல்வா, பாலக்கா அல்வா, நரிப்பயிறு, சிகப்பரிசி அல்வா, ரத்தசாலி அரிசி, ரவை கேசரி, பனி வரகு பருப்பு சாதம், ஜம்பார் மிட்டாய், முடவாட்டுக்கால் சூப், மணத்தக்காளி சூப், வாழைத்தண்டு சூப், வெங்காய நெய் அடை, திருநெல்வேலி அவியல், புளி அவுள், ஆரஞ்சு தோல் கிரேவி, மா இஞ்சி ஊறுகாய், பாதாம் அல்வா, ராகி மாப்பிள்ளை சம்பா அரிசி அல்வா, ராகி நாட்டுக்கோழி பிரியாணி, 1 2 3 4 பால் பர்ஃபி,…

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வெல்லுமா இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images22 பிப்ரவரி 2026, 13:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)இந்தியா இன்று தனது சூப்பர்-8 சுற்றை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் தொடங்குகிறது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.188 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்தது. இஷான் கிஷன் ரன் ஏதும்…

முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர்.ஹர்திக் பாண்டியா – நடாஷா கணவன், மனைவியாக இருவரும் பிரிந்தாலும், ஒரு பெற்றோராக தங்களது மகன் அகஸ்தியா வளர்ப்பிலும், நலனிலும் எந்த குறையும் இல்லாமல் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கும்,…

"13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..!" – சிவகார்த்திகேயன்

70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் – தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது.…

திருப்போரூர் கந்தசாமி கோவில் வழக்கு: சாதி சர்ச்சை குறித்த வழக்கில் ஐகோர்ட் புதிய உத்தரவு

கட்டுரை தகவல்20 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்”சாதியை ஒழிக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் ஈடுபாடு காட்ட வேண்டுமே தவிர அதை நிலைநிறுத்தும் வகையில் செயல்படக் கூடாது” என்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்தது. திருப்போரூர் கந்தசாமி கோவில் திருவிழா அழைப்பிதழில் சாதி அடையாளத்துடன் உபயதாரர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில், “இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் திருவிழாவில் சாதியைப் பெருமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என,…

NTK: 234 வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் போட்டியிடும் சீமான்!

‘மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள் 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் அனைவரும் பட்டப் படிப்பை…

1 4 5 6 7 8 40