Yearly Archives: 2026

T20 WC: ‘இந்தியாவை விட சிறந்த சுழல் கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்’

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு ‘விசித்திரமான உணர்வு’ இருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகிறார்.கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா இந்தத் தொடருக்குள் நுழைந்தது.ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது மற்றும்…

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.Neelothi Songஇன்றைய பகுதிக்கு, ‘அயோத்தி’ படத்தில் அமைந்திருக்கும் ‘காற்றோடு பட்டம் போல’ பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம்.மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்….காற்றோடு பட்டம் போல (அயோத்தி)”காற்றோடு பட்டம் போல…

“துபே அந்த பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் இப்போது பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்” – கம்பீர் | Gambhir appreciates Dube fow two boundaries

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இருப்பினும், ஆட்டத்தின் 19-வது ஓவரில் சிவம் துபே அடித்த இரண்டு முக்கியமான பவுண்டரிகள் மிகவும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை, சிவம் துபே அடித்த…

காணொளி: ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு

காணொளிக் குறிப்பு, ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவுகாணொளி: ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு5 மணி நேரங்களுக்கு முன்னர்இரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் 4வது நாளை எட்டியுள்ளது. தற்காப்பு தொடர்பான தாக்குதல்களுக்காக தனது விமானப்படை தளங்களை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இரான் வெளிநாடுகளிடமிருந்து எத்தகைய ஆதரவைப் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இரானுடன் வலுவான ராஜீய, வர்த்தக மற்றும் ராணுவ தொடர்புகளை கொண்டுள்ள…

2 ஒருநாள் உலகக் கோப்பைகள்; 6 தங்கப் பதங்கங்கள் – மகளிர் கிரிக்கெட்டின் முகமாக விளங்கிய அலிஷா ஹீலி! | Article about Australia cricket player Alyssa Healy

“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிஷா ஹீலி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அலிஷா ஹீலிகிரிக்கெட் உலகின் ஜாம்பவானான அலிஷா ஹீலி, 2010 பிப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த பதினாறு ஆண்டுகளில், இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் (2013, 2022), ஆறு…

‘திமுக – தேமுதிக ராஜ்ய சபா ஒப்பந்தம்!’ – அறிவாலயத்தில் என்ன நடந்தது? |Rajya Sabha Talks Heat Up: Did DMK and DMDK Strike a Deal at Anna Arivalayam?

திமுகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, இன்று இரவு 8:30 மணியளவில் திமுகவுடன் ராஜ்ய சபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் கிடைக்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. NDA, திமுக என இரண்டு பக்கமும் பேசி வந்த தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக தரப்பில்…

IPL 2026: தீவிரப் பயிற்சியில் தோனி; csk அணியின் திட்டம் என்ன?| IPL 2026: Dhoni in intense training; what is CSK’s plan?

ஷூட்டிங்சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள்.நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர்.இம்பாக்ட் ப்ளேயராக தோனி பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில்…

தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters3 மார்ச் 2026, 02:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட இரான் முழுவதும் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து இரு நாடுகளும் பரவலாக தாக்குதலைத் தொடர்கின்றன.இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குள்ள ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்துகிறது. பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படை தளத்தின் முக்கிய கட்டளை தலைமையகம் இரான் தாக்குதலில்…

கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா…. எல்லோரும் குடிக்கலாமா? | Will drinking aloe vera juice cause a cold? Can everyone drink it ?

கற்றாழையின் மேல் தோலைச் சீவிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல் போன்ற சோற்றுப் பகுதியை எடுக்க வேண்டும். அந்தச் சோற்றுப் பகுதியை ஓடுகின்ற குழாய் நீரில் (running tap water) நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில், அதிலிருந்து வடியும் ஒருவித பால் போன்ற திரவம் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். அதைச் சாப்பிடக்கூடாது.  கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம். கற்றாழைச் சாறு பருகுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்…

“ஒரு சிலர் அணியில் இடம்பெற பேட்டிங் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் அவரது திறமையை.!”- சஞ்சு குறித்து சசி தரூர்|”ome players kept changing their batting positions so.! – Shashi Tharoor praised Sanju.

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றியிருந்தார். சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தை பலரும் பாராட்டியிருந்தனர். சஞ்சு சாம்சன் இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் சஞ்சு சாம்சனை பாராட்டி இருக்கிறார். ” சஞ்சு சாம்சனுக்கு 14…

1 2 3 42