Yearly Archives: 2026

எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு உதவிய 10 படங்கள்

பட மூலாதாரம், Youtubeகட்டுரை தகவல்”எம்ஜிஆருக்கு கதாநாயக பிம்பம் எப்படி உருவானது என்பதுதான் என்னுடைய மானுடவியல் ஆய்வு. 1950ஆம் ஆண்டில் கருணாநிதி வசனத்தில் ‘மந்திரிகுமாரி’ படத்தில் துவங்கி, ‘ராஜகுமாரி’, ‘தேவகி’ என பல படங்களில் தொடர்ந்து நடித்த போதுதான் திராவிட இயக்கம் சார்ந்த அவருடைய அரசியல் பயணம் துவங்கியது. அந்தப் படங்களில் கருணாநிதி எழுதிய வசனங்கள் திமுக கொள்கையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.””மலைக்கள்ளன் படத்தில் 1954 ஆம் ஆண்டில் நடித்த பின்புதான் எம்ஜிஆர் மீது முழுமையான திமுக அரசியல் முத்திரை…

நெல்லை: திடீர் சோதனை… கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள்அத்துடன் ஆமிர் சுகைலையும்…

பாலமேடு ஜல்லிக்கட்டு: நடிகர் சூரியின் காளை வெற்றி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள்16 ஜனவரி 2026, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர்.…

“நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன், ஆனால்.!”- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க. ஸ்டாலின்| m.k stalin about car in Vibe With MKS video goes viral in the internet

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ” Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 சிறப்பான சம்பவங்கள்

காணொளிக் குறிப்பு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 சிறப்பான சம்பவங்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.விரிவாக காணொளியில்…- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source…

அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று பாரம்பரியமும் வீரமும் ஒருங்கிணைந்த உற்சாக சூழலில் நடைபெற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை கட்டுப்படுத்த வீரர்கள் தங்களின் தைரியமும் திறமையும் வெளிப்படுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.Published:Yesterday at 8 PMUpdated:Yesterday at 8 PM Source link

ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ஜெர்மனி, போலந்து தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா குறைக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றனகட்டுரை தகவல்ஜனவரி 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மன் அதிபரும் பிரதமர் மோதியும் கலந்துகொண்டனர். அதேபோல, போலந்து வெளியுறவு அமைச்சரும் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதற்கான சில முக்கிய சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 2022இல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…

பிக் பாஸ் சீசன் 9-ன் 101வது நாளின் ஹைலைட்ஸ் | Highlights of Day 101 of Bigg Boss Season 9

உள்ளே வந்த சான்ட்ரா, தன் கணவர் பிரஜினை தவிர்ப்பது போல் பாவனை செய்து விட்டு பிறகு ரோஜாவை நீட்டி “20 நாள் பார்க்காம இருந்தது, 20 யுகம் மாதிரி இருந்தது” என்று முழங்காலில் நின்று ரொமான்ஸ் செய்தார். இடைப்பட்ட நாட்களில் எப்படியும் இவர்கள் வீட்டில் சந்தித்திருப்பார்கள். என்றாலும் பொதுவெளியில் இப்படியொரு டிராமாவா என்று எண்ணத் தோன்றியது. உன்னை பாம்புன்னு சொல்லல’ – மறுத்த சான்ட்ரா “சொன்னே.. ஆதாரம் இருக்கு’ – அடம்பிடித்த ரம்யா“என்னை தூக்கிக்கோ” என்று சான்ட்ரா சொல்ல,…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது – கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், X/pmoorthy2115 ஜனவரி 2026, 03:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 15) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது.திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…

1 137 138 139 140 141 147