Yearly Archives: 2026

வெளிநாட்டு ஆண்களை ஏமாற்றி ரஷ்யாவுக்காக போரிடச் செய்யும் இந்த பெண் யார்?

பட மூலாதாரம், Telegramபடக்குறிப்பு, உமர் பயணம் செய்த சிரிய குழு உட்பட, புதிதாக சேர்க்கப்பட்டவர்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களை அசார்னிக் அடிக்கடி வெளியிடுகிறார்கட்டுரை தகவல்ஓமரின் பாஸ்போர்ட்டின் முனைகளில் தீ படர்வதையும், “இது நன்றாக எரிகிறது,” என்று ஒரு பெண் ரஷ்ய மொழியில் கூறுவதையும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.சிரியாவை சேர்ந்த 26 வயதான ஓமர் ஒரு கட்டுமானத் தொழிலாளி. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் முன்களத்தில் சுமார் ஒன்பது மாதங்களாக பணியில் இருந்தபோது தான் இந்த வீடியோ…

பட்ஜெட் 2026: MSME துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?|MSMEs Want More Than Loans in Budget 2026

இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று – சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. “இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 36 சதவிகிதமும், ஏற்றுமதியில் 45 சதவிகிதமும் பங்களிக்கிறது.‌முக்கியமாக, 11 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), நியூசிலாந்து உடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTA) மத்தியில், இந்த பட்ஜெட் வெறும் கடனுதவி சார்ந்ததாக இல்லாமல், உலகளாவிய வர்த்தகத் திறனை மேம்படுத்துவதாக…

சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரபதிவு செய்வது எப்படி? 12 கேள்வி – பதில்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்30 ஜனவரி 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வராமலே, பத்திரப் பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் காகிதமில்லா ஆவணப் பதிவு, நேரில் வராமலே பதிவு செய்வது, க்யூ ஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது, டிஜிட்டல் கையெழுத்து, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி…

மிங் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு சீனா மிக விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியது ஏன்?

பட மூலாதாரம், CCTVபடக்குறிப்பு, மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கானோருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டதுகட்டுரை தகவல்கடந்த செப்டம்பரில் மியான்மரின் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு சீனா விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, உலகின் வேறு எந்தப் பகுதியையும்விட சீனா அதிகமான மக்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அதன் சரியான எண்ணிக்கை அரசாங்க ரகசியமாக உள்ளது.…

PT Usha: பி.டி.உஷா கணவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் கணவர் சீனிவாசன். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், கோழிக்கோடு மாவட்டம், திக்கோடியில் வசித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பி.டி.உஷா டெல்லி சென்றிருந்த நிலையில்,…

நோய்த்தடுப்பு சிகிச்சை மையம்: ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு ₹77.50 லட்சம் நிதியுதவி வழங்கிய GRT ஜுவல்லர்ஸ் | GRT Jewellers csr controbution to chennai anandhan trust

இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி அர்த்தமுள்ள மற்றும் நீடித்த தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து, சமூகப் பொறுப்பிற்கான தனது நீடித்த அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அன்பு, அக்கறை மற்றும் சமூக நலன் ஆகிய மதிப்பீடுகளில் வேரூன்றிய இந்த நிறுவனம்; வாழ்க்கைகளை உயர்த்துவதிலும், தேவைப்படுவோருக்கு துணையாக நிற்பதிலும் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளது.இந்த உறுதிபாடான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, சென்னையின் அம்பத்தூரில் அமைந்துள்ள ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு, நோய்த்தடுப்பு சிகிச்சை…

தனது Instagram பக்கத்தை நீக்கினாரா Virat Kohli? அனுஷ்காவை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

ஆசிய விளையாட்டு வீரர்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். இந்த நிலையில், இன்று திடீரென அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 124 ரன்கள் குவித்து, சமீபத்தில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார் விராட் கோலி. இந்த நேரத்தில், இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விராட்…

நட்சத்திரங்களின் மரணத்தால் உருவான தங்கம் – பூமிக்கு வந்தது எப்படி?

தங்கம் நமக்கு எப்படிக் கிடைத்தது என்பதைத் தெரிந்துகொள்ள நாம் சந்தைகள், சுரங்கங்களுக்கு அப்பால், பரந்து விரிந்த விண்வெளிக்கு பயணிக்க வேண்டும். Source link

கொலைநகராகும் தலைநகர்? – மெளனத்தில் CM Stalin | ADMK : “அருமை அண்ணன்” – தூது விடும் OPS | IPS Vikatan

கொலைநகராகும் தலைநகர்? – மெளனத்தில் CM Stalin | ADMK : “அருமை அண்ணன்” – தூது விடும் OPS | IPS Vikatan Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

1 129 130 131 132 133 148