Yearly Archives: 2026

IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்| Angry Hardik Pandya, Suryakumar Yadav Scold Kuldeep Yadav

கையில் வந்து விழுந்த பந்தை அவர் தவறவிட்டதோடு, அது எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்கும் சென்றது. இதைப் பார்த்த ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது நிதானத்தை இழந்து குல்தீப்பிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஹர்திக் பாண்டியாவின் கோபம் தணியவில்லை. ஹர்திக் பாண்டியா – குல்தீப் யாதவ் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் நேரத்திலும் ஹர்திக் பாண்டியா மீண்டும் குல்தீப் யாதவிடம் சென்று ஆவேசமாகப் பேசும் வீடியோ தான் இணையத்தில்…

ஐ.டி பங்குகள் சரிவு: விற்கலாமா? நிபுணர் ஆலோசனை|IT Stocks Down: Sell Now or Stay Calm?

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or…

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியின் 3 முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எட்டாவது முறையாக வீழ்த்தியது இந்தியா.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொழும்புவில் நடந்த இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து…

'சங்குப்பூ கொழுக்கட்டை, நரிபயிறு சாலட், திக்குடி ஆட்டுக்கால் கிரேவி' சேலத்தில் சமையல் சூப்பர் ஸ்டார்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அவள் விகடன், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இன்டேன், மெரீபா பன்னீ்ர, ஹே கிளாதிங், விகடன் பிளே, ஹலோ எஃப்எம், செளடேஸ்வரி மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கும் “உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை” என்ற தலைப்பிலான அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3 போட்டி, புதுச்சேரி மற்றும் வேலூரைத் தொடர்ந்து, சேலம் செளடேஸ்வரி மகளிர்…

Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' – சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது.Ind vs pakரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி.இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும்…

IND Vs PAK: இந்திய அணி முதலில் பேட்டிங் – டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு

பட மூலாதாரம், Getty Images15 பிப்ரவரி 2026, 13:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின்…

வேலூரில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: லைவ் குக்கிங்கில் 3 பேர் தேர்வு செய்த செஃப் தீனா | aval vikatan cooking superstar season 3 in vellore – chef deena selected 3 for the final round

இரண்டாவது சுற்றில் `லைவ் குக்கிங்’ செய்யப்பட்டது. `நாகா பிராண்ட் ரவை, கோல்டு வின்னர் மற்றும் சக்தி மசாலா பயன்படுத்தி மூன்று ரெசிபிகளைச் சமைக்க வேண்டும்’ என்பது இரண்டாம் சுற்றுக்கான விதிமுறை.அதன்படி, சிரோட்டி, ஆனியன் தூள் பக்கோடா, கோதுமை ரவா பால்பாயசம், எக் பாஸ்தா, கோதுமை ஊத்தாப்பம், கோதுமை ஸ்வீட் போண்டா, உளுந்து களி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாமை ரோல், பனீர் பசந்தா, மாப்பிள்ளை உக்கரை, பாசிப்பருப்பு சாம்பார், சப்பாத்தி, சிக்கன் கிரேவி, பால் கேசரி, பால் பூரி,…

இரவில் நகைக்கடையில் திருடி விட்டு குடிபோதையில் கழுதையில் ஏறி தப்பிச்சென்ற நபர் | Man steals from a jewelry store at night and escapes on a donkey while drunk-

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்று இருந்தார். இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம…

பெரிய மார்பகங்கள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம்?பொருத்தமான உள்ளாடை ஏன் அவசியம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சில பெண்களுக்கு, பெரிய மார்பகங்கள் இருப்பது அன்றாட வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தும்கட்டுரை தகவல்”எனக்குப் பெரிய மார்பகங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க, என் தோள்களைச் சற்று குனிந்தபடியே வைத்துக்கொண்டு நடப்பேன். நான் மிகவும் வெட்கப்பட்டேன் என்பதால் அது எனக்கு நினைவில் இருக்கிறது.”கடந்த 2010ஆம் ஆண்டில், அர்ஜென்டினாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான ராக்கேல், மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார்.தற்போது 52 வயதாகும் அவர், இந்த அறுவை சிகிச்சை தனக்கு முன்பில்லாத ஒரு…

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் – 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, “எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்குவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. `தோழர்’ என்று நான் திருமாவளவனை அழைத்தாலும், அவர் எப்போதுமே எனக்குத் தலைவராகத்தான் தெரிகிறார். தமிழ்நாட்டைச் சூழும் இருளை அகற்றத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தலைவர் அவர். பெருந்தமிழர் விருது`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்’ – இயக்குநர்…

1 10 11 12 13 14 40