பாபர் ஆசம், அஃப்ரிடி 'மோசமாக' ஆடினாலும் பாகிஸ்தான் அணியில் நீடிக்க இதுதான் காரணமா?
இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிர்கொண்ட சூழ்நிலைகளில் இருந்து பாகிஸ்தான் அணியால் இந்த அடிப்படை உண்மையை இன்னும் எப்படிப் புரிந்துகொள்ள முடியவில்லை? இலங்கை சூழலில் முதல் இன்னிங்ஸில் பழைய பந்தைக் கொண்டு ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும் போது, இரண்டாவது இன்னிங்ஸில், குறிப்பாக ஒரு பழைய ஆடுகளத்தில் இவ்வளவு பெரிய இலக்கை யாரால் துரத்த முடியும்? Source link









