Daily Archives: April 10, 2026

நர்மதா நதிக்கு 11,000 லிட்டர் பால் அபிஷேகம்; வைரலான வீடியோ… நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வதென்ன?

நர்மதா நதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஒருபுறம் மத நம்பிக்கை குறித்த விவாதத்தையும், மறுபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.இது தொடர்பாக NDTV வெளியிட்டுள்ள செய்தியில், “மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் உள்ள சத்வேவ் கிராமம் உள்ளது. இங்கு, “ஸ்ரீ தாதாஜி தர்பார் பதலேஷ்வர் மகாதேவ்’ கோயிலில் ‘சைத்ர நவராத்திரி’ முன்னிட்டு கடந்த மார்ச் 18 முதல் ஏப்ரல் 7…

DC vs GT – டெல்லிக்கு எதிரான போட்டியை குஜராத் அணி எப்படி வென்றது? |GT vs DC: Gujarat Titans Clinch Dominant Win Over Delhi Capitals – What Went Wrong for DC?

211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா ஜோடி, பவர் பிளேயை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, ஆறாவது ஓவரை வீச வந்த அசோக் சர்மா ஓவரை இந்த ஜோடி பிரித்து மேய்ந்தது. அந்த ஒரே ஓவரில் மட்டும் 23 ரன்களைக் குவித்த ராகுல் – நிசங்கா கூட்டணி, குஜராத் பந்துவீச்சாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக முன்னேறிக் கொண்டிருந்த…