வெனிசுவேலா அதிபர் மதுரோ எங்கே? அமெரிக்காவில் என்ன நடக்கிறது? நேரலை தகவல்கள்
பட மூலாதாரம், TRUTH SOCIALபடக்குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ4 ஜனவரி 2026, 03:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது. அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.போதைப்பொருள் தடுப்பு மற்றும் அழிவுகரமான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் மதுரோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதேநேரத்தில், வெனிசுவேலாவில் அரசு நிர்வாகத்தை கவனிக்க துணை…




