முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டதால் என்ன சர்ச்சை?
பட மூலாதாரம், SUJIT JAISWAL/AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஷாருக்கான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டது ஒரு சர்ச்சையாக மாறி வருகிறது.இதன் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை, இந்து மதத் தலைவர்கள் மற்றும் ஒரு பாஜக தலைவர் ‘துரோகி’ என்று அழைத்துள்ளனர்.அதே சமயம், ஷாருக்கானை ‘துரோகி’ என்று அழைப்பதற்குச்…





