Yearly Archives: 2025

‘பாம்பு கடிக்க வைத்து கொலை’: தந்தையின் காப்பீடு பணத்தைப் பெறுவதற்கு மகன்கள் செய்த செயல்

பட மூலாதாரம், Thiruvallur District Policeகட்டுரை தகவல்(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தந்தையின் கழுத்தில் பாம்பு கடிக்க வைத்துக் கொன்றதாகக் கூறி இரு மகன்கள் உள்பட ஆறு பேரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்துள்ளது.மரணம் தொடர்பாக காப்பீடு நிறுவனம் எழுப்பிய சந்தேகம் காரணமாகவே வழக்கின் உண்மைத்தன்மை வெளியில் வந்ததாகக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா.”தந்தையின் பெயரில் இருந்த சுமார் மூன்று…

2026 T20 World Cup: “சொந்த மண்ணில் விளையாடுவது சவாலாக இருக்கும், ஆனால்.!”- சூர்யகுமார் யாதவ் | suryakumar yadhav about 2026 T20 World Cup

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' – சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் ‘வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?’ என தடாலடியாக பேசுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செவிலியர்கள் போராட்டம் – சிவானந்தம் சாலைபோராட்டம்… கைது!கடந்த 18 ஆம் தேதி பணி நிரந்தரம் வேண்டியும் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையின் சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் கலைந்து செல்ல மறுத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது…

சிக்சர்களுக்கு பின் ஹர்திக் பாண்ட்யா பறக்கவிட்ட `முத்தங்கள்' – யார் இந்த மஹிகா ஷர்மா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 63 ரன்களைக் குவித்தார். இதனையடுத்து 232…

IND vs SA ஐந்தாவது டி20: இந்தியா – தென் ஆப்ரிக்கா ஆட்டம் 15 பந்துகளில் மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்தியா 231 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கில் அரைசதம் அடித்ததோடு பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார்.மீண்டும் சாம்சன் -…

நகைச்சுவை வனவிலங்கு விருதுகள்: வேடிக்கையான 10 விலங்கு புகைப்படங்கள்

பட மூலாதாரம், Alison Tuckபடக்குறிப்பு, “சரி, இப்போது எனது கூடு எந்தத் திசையில் இருக்கிறது?” – இந்த படம் நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகள்” போட்டியில் ‘சிறப்புப் பாராட்டு’ பெற்றது.2 மணி நேரங்களுக்கு முன்னர்முகத்தில் புல்லால் அடிவாங்கிய பறவையோ அல்லது பிரேக் டான்ஸ் ஆடும் நரிகளோ, அவை அனைத்திற்கும் ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும்.நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு போட்டியில் 109 நாடுகளிலிருந்து 10,000 புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. இது இப்போட்டியின்…

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! | Avatar Avatar: Fire and Ash Review: How is Avatar 3, directed by James Cameron?

கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன. சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ’அக் கதை, கர்னல் மைல்ஸ் – மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன. இவற்றைத்…

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறும் தலைவர்கள் : 1971 போர் குறித்து விவாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தௌஹீத் ஹுசைன், வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர்3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய உயர் ஆணையரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, வங்கதேசத்தின் தேசியக் குடிமக்கள் கட்சியின் தெற்குப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹஸ்னத் அப்துல்லா குமில்லா-4 தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.புதன்கிழமை குமில்லாவின் தேபித்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹஸ்னத் அப்துல்லா, டெல்லியில் உள்ள…

"நல்லா விளையாடியும் இந்திய அணியில என் பேரு இல்லை; வேதனையா இருந்துச்சு, ஆனா.!"- இஷான் கிஷன்

சையத் முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டி நேற்று (டிச.18) புனேவில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஜார்கண்ட், ஹரியானா அணிகள் மோதின. இதில் ஹரியானாவை மடக்கி ஜார்கண்ட் அணி வெற்றி வாகையை சூடியது.குறிப்பாக 49 பந்துகளில் சதம் விளாசி, ஜார்க்கண்ட் அணிக்கு சாம்பியன் பட்டம் வெல்ல கேப்டன் இஷான் கிஷன் முக்கிய பங்காற்றினார்.இஷான் கிஷன்அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இஷான் கிஷன், ” நான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போதும் இந்திய அணியில் என் பெயர் இல்லாதது,…

1 6 7 8 9 10 355