நமோரோடுகுனன்: ஆதி மனிதனின் கல் கருவி 3 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் இருந்ததா?
பட மூலாதாரம், David Braunபடக்குறிப்பு, இவை சாதாரண கற்களைப் போல தோன்றலாம், ஆனால் அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன கருவிகளாக இருந்தன, அவை மிகுந்த திறமையுடனும் துல்லியத்துடனும் செய்யப்பட்டன.கட்டுரை தகவல்வடமேற்கு கென்யாவில் நடந்த ஒரு தொல்பொருள் ஆய்வில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.நமோரோடுகுனன் என்ற தொல்பொருள் தளத்தில் 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கல் கருவிகளைப்…









