நியூயார்க் மேயர் தேர்தலில் சொந்தக் கட்சிக்கே பாதகமான ட்ரம்ப்; படுதோல்வி கண்ட குடியரசுக் கட்சி | Trump is a disadvantage to his own party in the NY mayoral election; Republican Party suffers a crushing defeat
அமெரிக்காவில் அதிபர் தேர்தலாக இருந்தாலும், மேயர் தேர்தலாக இருந்தாலும் அது ஜனநாயகக் கட்சிக்கும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும்தான்.அதனால், யாரை வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதற்கே முதலில் இந்த இரு கட்சிகளுக்குள்ளும் தேர்தல் நடக்கும். அப்படி இந்த நியூயார்க் மேயர் தேர்தலுக்கும் இந்த இரண்டு கட்சிகளுக்குள் தேர்தல் நடந்தது.ஆளும் குடியரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) என்பவர் வெற்றிபெற்று வேட்பாளர் ஆனார்.கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) – குடியரசுக் கட்சி வேட்பாளர்மறுபக்கம்,…









