Yearly Archives: 2025

வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ? | Cristiano Ronaldo to meet President Trump at White House

சென்னை: போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார். அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கவும், விருந்து கொடுக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் மேற்கொள்ள உள்ளன. 2018-க்கு…

Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?

இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து…

‘ஆடுகள தயாரிப்பில் தொடரை நடத்தும் அணியின் தலையீடு கூடாது’ – ஜேசன் கில்லஸ்பி கருத்து | host team should not interfere in pitch preparation says Jason Gillespie

சென்னை: அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு ஆடுகள தயாரிப்பில் இந்திய அணியின் தலையீடு தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லஸ்பி, இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். “இது எனது தனிப்பட்ட கருத்து. தொழில்முறை கிரிக்கெட் வட்டாரத்தில் நான் மைனாரிட்டி பக்கம் இருப்பேன்…

ஃப்பப்பிங்: நண்பர்கள், குடும்ப உறவில் பிரிவை ஏற்படுத்தாமல் மொபைல் போன் பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நமது போன்கள் நமது உறவுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான முறை நாம் ஃபோனை எடுப்பதைத் அது தடுப்பதில்லை.இப்படியாகத்தான் ஃப்பப்பிங் (Phubbing) எனப்படும் – உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புறக்கணித்து ஃபோனைப் பயன்படுத்துதல் தினசரி தருணங்களில் மெதுவாக ஊடுருவுகிறது.இது உங்கள் துணையை உதாசீனப்படுத்தப்பட்டதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் உறவைப் பாதிக்கலாம். மேலும் பெற்றோரின் ஃபோன் பயன்பாடு இளைய குழந்தைகளுடனான பிணைப்பை பலவீனப்படுத்துவது…

ஸ்டீவ் ஸ்மித்: “விராட் கோலிதான் சிறந்த ‘க்ளட்ச்’ பிளேயர்” – பாரட்டிய முன்னாள் எதிரி! | Steve Smith Hails Virat Kohli as the ‘Most Clutch Player’ Amid Rivalry Turned Friendship

மறுபுறம், விராட் கோலி 84 ரன்கள் எடுத்து POTM விருதையும் வென்றார். அந்த தோல்விக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து வெளியேறினார் ஸ்டீவ் ஸ்மித். அவரது ஓய்வுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் விராட்.விராட்டைப் புகழ்ந்த ஸ்மித்விராட் கோலியின் ஆட்டம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், “விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர்தான் சிறந்த க்ளட்ச் பிளேயர். அவரின் ரன்களின் எண்ணிக்கை அசர வைக்கும் வகையில் இருக்கும். அவர் மிக மிகச் சிறப்பானவர்” எனக் கூறியுள்ளார்.க்ளட்ச் பிளேயர் என்றால்…

விருதுநகர் புத்தகத் திருவிழா: 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க தானமாக வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி | Virudhunagar Book Festival: High Court judge donates 20 cents of land for construction of public road

விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன்.நான் பிறந்த மண்ணுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. நீதியரசர் ராமகிருஷ்ணன், ஜெகதீஸ் சந்திரன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது திருச்சுழியில் ரமணர் படித்த பள்ளிக்குச் சென்றுள்ளனர்.அங்கு மரத்தடியில் படித்த பள்ளி மாணவர்களுக்கு உதவினர். அதேபோல மண்ணின் மைந்தன் என்று…

கவுதம் கம்பீரின் ‘யெஸ் மேன்’ ஆகிறாரா சுனில் கவாஸ்கர்! | Will Sunil Gavaskar become Gautam Gambhir Yes Man

கொல்கத்தா தோல்வி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. கம்பீர் குண்டுகுழியுமான பிட்சை தண்ணி காட்டாமல் அப்படியே கொடுங்கள் என்று கேட்டது இந்திய அணிக்கு எதிராகவே திரும்பியது. நியூஸிலாந்துக்கு எதிராக அப்படித்தான் ஆனது, உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் டாக்டரிங் செய்யப்பட்ட பிட்சில் தோற்றது இந்திய அணி. இப்படி எப்போதெல்லாம் பிட்ச் கேட்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல்விதான் என்று தெரிந்தும் கம்பீர் எப்படி இப்படி கிழிந்து தொங்கும் பிட்சைக் கேட்கலாம்? இந்தக் கேள்வியையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்த கவாஸ்கர் ‘கம்பீருக்கு…

மூளை தின்னும் அமீபா பற்றிய முழு விவரங்கள்! – Full details about the brain-eating amoeba!

இது ‘நிக்லேரியா ஃபவுலேரி’ ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை ‘பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்’ (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை ‘மூளை தின்னும் அமீபா’ என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள். Brain Eating AmoebaPixabay.comவாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல்…

எஸ்ஐஆர் பணியில் அலுவலர்கள் களத்தில் சந்திக்கும் சவால்கள் என்ன? கட்சி முகவர்கள் என்ன செய்கின்றனர்?

கட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்18 நவம்பர் 2025, 04:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். திருச்சியில் எஸ்.ஐ.ஆர் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆசிரியர்கள் பணியில் இல்லாத நிலையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தங்களது மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.பணி நெருக்கடிகளை களைந்திட…

4 ஆண்டுகளுக்கு முன்பு காய்கறி விற்றவர் இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்: சாதித்த குஜராத் வாலிபர் |Vegetable Seller to International Cricketer: Gujarat Youth’s Inspiring Journey

இந்திய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் புதிதாக இடம் பிடித்தவர் அசுதோஷ் மஹிதா. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மஹிதா, இந்திய ஏ அணியில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவரது தந்தை திரைப்பட நடன இயக்குனர் ஆவார். கொரோனா காலத்தில் மஹிதாவின் தந்தைக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார். மஹிதாவும் தனது தந்தைக்கு துணையாக, அவர் வியாபாரம் செய்த காய்கறிகளை விற்று…

1 36 37 38 39 40 355