Yearly Archives: 2025

டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்

புதுடெல்லி: டெஃப்​ ஒலிம்​பிக்ஸ் போட்​டி​யில் இந்​திய துப்​பாக்​கிச் ​சுடு​தல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்​கம் வென்​றார். ஜப்​பானின் டோக்​கியோ நகரில் காது கேளாதோருக்​கான டெஃப் ​ஒலிம்​பிக்ஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற ஆடவர் 10 மீட்​டர் ஏர்​ரைபிள் போட்​டி​யில் இந்​திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்​ளி​கள் குவித்து முதலிடம் பிடித்து தங்​கம் வென்​றார். நன்றி

மதுரை: “மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' – சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு இருதரப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்க்க வேண்டும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தேன்.சு.வெங்கடேசன்இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சுற்றுலா மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக 18 இந்திய…

தோற்றால் பேட்ஸ்மேன்கள் பற்றி யாரும் பேசுவதில்லை; கம்பீருக்கு பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆதரவு | No one talks about batsmen when they lose; Batting coach Sitanshu Kotak backs Gambhir

கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இந்திய அணி ஆடிய 5 டெஸ்ட் தொடர்களில் வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற சிறிய அணிகளிடம்தான் மட்டும்தான் வெற்றி கிடைத்திருக்கிறது.கம்பீர் தலைமையில் சொந்த மண்ணில் 8 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4-ல் தோல்வியடைந்திருக்கிறது.இந்த எண்ணிக்கையானது, கடந்த மூன்று தலைமைப் பயிற்சியாளர்கள் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, டிராவிட் ஆகியோர் பயிற்சிக் காலத்தில் இந்திய அணி தோல்வியடைந்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கைக்கு சமம்.தற்போது, நடப்பு தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா இனி வெல்லவும்…

3I/Atlas: வேற்றுகிரகவாசிகள் பற்றிய கதைகள் பரவக் காரணமாக இருந்த அரிய வால் நட்சத்திரம்

பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamaniகட்டுரை தகவல்எழுதியவர், எலன் சாங் பதவி, பிபிசி உலக சேவை20 நவம்பர் 2025, 07:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை.3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு…

அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி

எனினும் போர்ச்​சுகல் அணி அபார​மாக செயல்​பட்டு 9-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் ஜோவோ நெவ்ஸ் (30, 41 மற்​றும் 81-வது நிமிடங்​கள்), புருனோ பெர்​னாண்​டஸ் (45+3, 52 மற்​றும் 72-வது நிமிடங்​கள்) ஆகியோர் ஹாட்​ரிக் கோல் அடித்து அசத்​தினர்.முன்​ன​தாக ரெனாடோ வெய்கா 7-வது நிமிடத்​தி​லும், கோன்​கலோ ரமோஸ் 28-வது நிமிடத்​தி​லும் தலா ஒரு கோல் அடித்​திருந்​தனர். ஆட்​டத்​தின் இறு​திப் பகு​தி​யில் 90+2-வது நிமிடத்​தில் பிரான்​சிஸ்கோ கான்​சி​காவோ கோல் அடித்​தார். அர்​மேனியா…

“நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை!” – சுரேஷ் கோபி |” I didn’t used my posistion in wrong ways!” – Suresh Gopi

‘அப்போதெகரி’ படம் விருதுகளுக்குப் போய்ச் சேரவில்லை. சொல்லப்போனால், கேரள மாநிலத்தைத் தாண்டி அந்தப் படம் எவருக்கும் சென்று சேரவில்லை. எந்தக் கமிட்டி உறுப்பினர்கள் தடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை. ‘படத்தைத் திரையிடுங்கள்’ என ஒரு நடிகனாக மட்டுமே கேட்டேன். ஆனால் நான் மத்திய அமைச்சராக இருந்ததால், அந்தக் கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது. இதைத் தாண்டி என்னுடைய இன்னும் சில படங்களும் என் அரசியல் நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்டன. சுரேஷ் கோபிபாவம்…

Australia: முதல் முறையாக 2 பூர்வகுடி வீரர்கள்; ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்று தருணம்! | Weatherald and Doggett to Make Historic Ashes Debuts as Australia Fields Two Indigenous Stars

ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகள் ஆய்வுகள் நிறுவனம் (AIATSIS) படி, இந்த சமூகங்கள் 60,000 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளன. இவை உலகின் பழமையான தொடர்ச்சியாக “வாழும்’ கலாச்சாரங்களாகக் கருதப்படுகின்றன.இவர்கள் 250 க்கும் மேற்பட்ட தனித்துவமான மொழி குழுக்களாக இருந்துள்ளனர். இவர்களால் ஆஸ்திரேலியா பன்முகத்தன்மை கொண்ட நிலமாக காணப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் தனித்துவமான பழக்கவழக்கங்கள், வரலாறுகள், நிலம் மற்றும் சமூக தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. வெள்ளையர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஆஸ்திரேலியாவில்…

பிகாரை அடுத்து மேற்கு வங்கத்தை குறிவைக்கும் பாஜக – மமதா பானர்ஜி கோட்டையை உடைக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொல்கத்தாவில் எஸ்ஐஆர்-க்கு எதிரான பேரணியில் மமதா பானர்ஜி பங்கேற்றார்கட்டுரை தகவல்நவம்பர் 14 அன்று பிகார் சட்டமன்றத் தேர்தலின் ஆரம்பக்கட்ட முடிவுகள் வெளியானபோது, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.இதனிடையே இரவு 12:05 மணியளவில், மேற்கு வங்க பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், “அடுத்ததாக மேற்கு வங்கம்” எனப் பதிவிட்டிருந்தது.பிகார் தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளியான பிறகு, பிரதமர் நரேந்திர மோதி கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.அப்போது, “கங்கை நதி பிகாரில் இருந்து வங்கம்…

சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்

புதுடெல்லி: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் 124 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 93 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆடு​களம் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக அமைக்​கப்​பட்​டதன் காரண​மாகவே இந்​திய அணி தோல்​வியை சந்​தித்​துள்​ளது என்​றும், நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் மோச​மான தோல்வி​களை சந்​தித்த பிறகும் இந்​திய அணி பாடம் கற்​றுக்​கொள்​ள​வில்லை என்றும் விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.…

குடியரசுத் தலைவர் கேள்வி: “கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது’ – உச்ச நீதிமன்றம்! |Presidential Question: “Against the Federalist Principle” – Supreme Court!

தொடர்ந்து, “அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடுவை விதிக்க முடியாது. தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும், ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட மசோதாக்கள் மீது…

1 34 35 36 37 38 355