Yearly Archives: 2025

Smriti Mandhana: நடு மைதானத்தில் Proposal; ரீல்ஸில் நிச்சயதார்த்த அறிவிப்பு; திருமணம் எப்போது?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தன் திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்தி’ சடங்கில் சக வீராங்கனைகளுடன் இணைந்து ஆடிய துள்ளலான நடனம், இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அந்த வீடியோவில் மஞ்சள் நிற உடையில், ஸ்மிருதி மந்தனாவுடன் ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங், ஷிவாலி ஷிண்டே, ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட இந்திய அணியின் வீராங்கனைகள் சேர்ந்து ஆடியுள்ளனர்.Smrithi Mandanna Haltiமுகம் மற்றும் கையில்…

குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் ஆயுளை பாதிக்கிறதா? புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சில பெண்கள் தாங்கள் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்தபோதும், தங்கள் மொத்த ஆயுளில் ஆறு மாதங்களை இழந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றனகட்டுரை தகவல்எழுதியவர், கேட்டி பௌவிபதவி, பிபிசி உலக சேவை21 நவம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்குழந்தைகள் கோபப்படும்போது, ​​இரவு உணவை நிராகரிக்கும்போது அல்லது தூங்க மறுக்கும்போது, “தங்கள் ஆயுளில் பல வருடங்களை குழந்தைகளே எடுத்துக் கொள்கிறார்கள்” என்று தாய்மார்கள் நகைச்சுவையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம்.ஆனால், கடினமான சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு அது வெறும்…

கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பேட்டி

கொல்கத்தா: கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களிடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் உள்​ளது. நன்றி

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

பரமக்குடிஇந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிகாமணியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகவும்,…

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள்; ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் கடந்த 100 வருடங்களில் முதல்முறை! | 19 wickets in a single day; first time in 100 years in Australia vs England Ashes series

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த புதிய ஓப்பனிங் காம்போ!பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ ரூட் டக் அவுட் ஆனார். ரூட் உட்பட 3 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட். அதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.வார்னரின் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் நிறைய ஓப்பனர்களை ஆஸ்திரேலிய அணி இறக்கிப் பார்த்துவிட்டது. ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை.அதனால் இன்று உஸ்மான் கவாஜாவையே ஓப்பனிங் இறக்காமல் புது முயற்சியாக அறிமுக வீரர் ஜேக் வெதரால்டையும்,…

தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

அரசியல்ரீதியாக தவெக-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இதை தி.மு.க மறுக்கிறது. உண்மையில், தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? Source link

தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்

முதலில் விளை​யாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 81.3 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 282 ரன்​கள் குவித்​துள்​ளது. தொடக்க ஆட்​டக்​காரர்​கள் பாலசுப்​பிரமணி​யம் சச்​சின் 2, என்​.ஜெகதீசன் 8, பிரதோஷ் ரஞ்​சன் பால் 2, பி.வித்​யுத் 11 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். ஆனால் 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த பாபா இந்​திரஜித்​தும், ஆந்த்ரே சித்​தார்த்​தும் அபார​மாக விளை​யாடி இன்​னிங்ஸை கட்​டமைத்​தனர்.38-வது ஓவரின் ​போது தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 71 ரன்​கள்…

CIA: “போர் வந்தால் இந்தியா வெல்லும்” – பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அமெரிக்க அதிகாரி! | CIA Kiriakou Reveals He Mocked PTI’s Apology Demand After India-Pak War Comments; Controversy Erupts Again

தற்போது ஜூலியன் டோராய் (Julian Dorey) உடனான யூ-டியூப் பாட்காஸ்டில் (podcast) முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கிரியாகோ, “வழக்கமான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் என்று நான் சொன்னேன், ஏனெனில் இந்தியாவுக்கு ஐந்து மடங்கு அதிகமான மக்கள் உள்ளனர். எனக்கு வந்த மரண மிரட்டல்களை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. அதன் பிறகு, என் வழக்கறிஞர், ‘குறைந்த சுயவிவரத்தைக் (low profile) கடைப்பிடி; உங்களைச் சுற்றியுள்ளவற்றில் கவனமாக இரு’ என்று கூறியபோது, ​​அனைத்திலும் சிறந்தது வந்தது— இம்ரான்…

Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் – வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை உறுதி செய்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருந்தது.ஸ்மிரிதி மந்தனாஇந்த வெற்றிக்கு ஸ்மிரிதி மந்தனாவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்திருந்தார்.இதனிடையே 29 வயதான ஸ்மிருந்தி மந்தனா, பிரபல இந்தி இசையமைப்பாளரான மத்தியப்…

‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்

காணொளிக் குறிப்பு, ‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்46 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இதில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறை பற்றிய விளக்கங்கள் உள்ளன.2023இல், வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் ஆயுத மோதல் வெடித்தது. ஃபானோ என்ற உள்ளூர் போராளிக் குழு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது.கொலைகள், கைதுகள், கொள்ளைகள், பாலியல் வன்முறை உள்பட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இரு…

1 33 34 35 36 37 355