Abhishek Sharma: “என் கரியர் முழுக்க செய்ததை 2 மணிநேரத்தில் செய்துவிட்டார்” – அபிஷேக் குறித்து குக் | england cricket legend alastair cook praises abhishek sharma
இந்த நிலையில், தன்னுடைய கரியர் முழுக்க தான் செய்ததை அபிஷேக் சர்மா இரண்டே மணிநேரத்தில் செய்துவிட்டதாக இங்கிலாந்தின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் அலெஸ்டர் குக் பாராட்டியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த வீரர்களின் எலைட் லிஸ்டில் 12,472 ரன்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் அலெஸ்டர் குக், ஒயிட் பால் கிரிக்கெட்டில் (92 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள்) மொத்தமாகவே 10 சிக்ஸர் மட்டுமே அடித்திருக்கிறார்.இப்படியிருக்க, அபிஷேக் சர்மாவின் நேற்றைய இன்னிங்ஸைப் பாராட்டிய அலெஸ்டர் குக், “என்னுடைய…









