Maaya: நடாலின் பட்டறையில் பயிற்சி; சானியா மிர்சா இன்ஸ்பிரேஷன் – டென்னிஸில் மிரட்டும் கோவை வீராங்கனை |Maaya Rajeshshwaran from Tennis getting heights in Tennis
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாயா 2009 ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது 8 வயதிலேயே ரேக்கட்டை கையில் எடுத்துவிட்டார். முறையான பயிற்சி மூலம் சிறு வயதிலேயே வேகமாக முன்னேற ஆரம்பித்தார். சானியா மிர்சாதான் மாயாவின் இன்ஸ்பிரேஷன். அவரை மாதிரியே சாதிக்கவேண்டும். கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என்பதுதான் மாயாவின் எண்ணம். தொழில் முறையாக டென்னிஸ் ஆட ஆரம்பித்த தொடக்கத்திலேயே அதற்கான அறிகுறியைக் காட்டத் தொடங்கிவிட்டார் மாயா.கடந்த மாதம் ITF J300 என்ற ஒரு தொடர் நடந்திருந்தது.…








