Yearly Archives: 2025

Sai Pallavi:`ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?’- ரசிகரின் கேள்விக்கு ஜாலியாக பதில் சொன்ன சாய்பல்லவி |Gardening, farming: actress sai pallavi talk about her hobbies

நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான “லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் ‘தண்டேல்’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சாய்பல்லவி தனியார் சேனலுக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதில், நடிப்பை தவிர வேறு…

INDvENG : `சதமடித்த ரோஹித்; சம்பவம் செய்த ஜடேஜா!’ – இந்திய அணி தொடரை வென்ற காரணங்கள்| Ind v Eng : 2nd Odi Match Report

பார்ட்னர்ஷிப் அமைத்தும் பலனில்லை:அடுத்த விக்கெட்டுக்கு பட்லரும் ரூட்டும் சேர்ந்து 51 ரன்கள். எல்லாமே நல்ல பார்ட்னர்ஷிப்கள். பேட்டர்கள் நன்றாக செட் ஆகியிருந்தார்கள். அதைப் பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ்களை யாருமே ஆடவில்லை. எதோ ஒரு வீரர் பெரிய சதத்தையோ இல்லை எதோ ஒரு பார்ட்னர்ஷிப் இன்னும் பெரிதாகவோ அமைந்திருந்தால் போட்டி இங்கிலாந்து பக்கமாகத் திரும்பியிருக்கும். தவறவிட்டுவிட்டார்கள்.ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் வீசியும் பவர்ப்ளேயில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஸ்பின்னர்கள்…

கிரீன்லாந்து: மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து சிறிய நாடான டென்மார்க்கிடம் சுதந்திரம் பெறுவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.கட்டுரை தகவல்எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன்பதவி, பிபிசி செய்திகள் 9 பிப்ரவரி 2025, 10:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது.1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக…

ரோஹித் சர்மா அசத்தல் சதம்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | IND vs ENG 2-வது ODI | india won by 4 wickets in IND vs ENG, 2nd ODI

கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. கேப்டன் ரோஹித் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய…

கவுனி அரசி கைமா கஞ்சி, குதிரைவாலி சாக்லேட் பொங்கல்… வேலூரில் கமகமத்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி | aval vikatan – samaiyal super star contest – vellore

அரங்கம் கமகமக்க… நாவூறும் சுவையிலான அரிசி நொய் உப்புமா, தயிர் சட்னி, பழைய அமுது, திருக்கை மீன் குழம்பு, சுறா புட்டு, முளைப் பயறு சோளம் சுண்டல், ஆடு தொடா இலை டீ, மோர்க்களி, காலி ஃபிளவர் பாயா, மிளகு மஞ்சள் பால், பாசிப் பருப்பு லட்டு, முசுமுசுக்கை இலை அடை, மிளகு அடை, விறால் மீன் குழம்பு, ராகி சந்தைக் களி, திணையில் செய்த கட்லட், குதிரைவாலி சாக்லேட் பொங்கல், மட்டன் நல்லி, மட்டன் குழம்பு,…

Rohit Sharma: `இப்படித்தான் சதமடித்தேன்…' – ரகசியம் பகிரும் ரோஹித் சர்மா

கட்டாக்கில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை எடுத்திருந்தார்.அவரின் சதத்தால் இந்திய அணி எளிதில் வென்றது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா அவர் எப்படி சதமடித்தார் என்பது குறித்துப் பேசினார்.ரோஹித் சர்மாரோஹித் சர்மா பேசியதாவது, “அணிக்காக மதிப்புமிக்க ரன்களை எடுத்துக்கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னுடைய இன்னிங்ஸை சில பகுதிகளாக பிரித்துக்கொண்டேன். இது…

Jos Buttler: “எல்லாத்துக்கும் ரோஹித்தாங்க காரணம்!" – தோல்வி குறித்து ஜாஸ் பட்லர்

கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேசுகையில், ரோஹித் சதமடித்த விதத்தையும் பாராட்டி பேசியிருக்கிறார்.இங்கிலாந்துதோல்வி குறித்து பட்லர் பேசுகையில், “இந்தப் போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை நன்றாக செய்திருந்தோம். பேட்டிங்கிலும் நல்ல நிலையிலேயே இருந்தோம். ஏதோ ஒரு வீரர் பொறுப்பெடுத்து ஆடி…

அரவிந்த் கேஜ்ரிவால்: ஆம் ஆத்மியில் கேஜ்ரிவால் பிடி தளருமா? தேசிய அரசியலில் ராகுல் காந்தி பலனடைவாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.46 நிமிடங்களுக்கு முன்னர்2014 மக்களவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசியில் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிட்டு 3 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு இரண்டு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. இப்போது ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில், கேஜ்ரிவால் புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் பர்வேஷ்…

1,000-ஐ நோக்கிய ‘அற்புதன்’ ரஷீத் கான் – ஒரு புள்ளி விவர அலசல்! | Rashid Khan Going to Reach 1000 Wickets – Statistical Analysis

டி20 கிரிக்கெட்டில் அதாவது சர்வதேச டி20 ஆயினும் தனியார் டி20 லீகுகளாயினும் ஒரே ஒரு கிங் பவுலர் என்றால் அது ரஷீத் கான் என்று தைரியமாகக் கூறிவிடலாம், அவர் அருகில் இருப்பவர் மே.இ.தீவுகளின் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ மட்டுமே. மற்றபடி ஸ்பின்னர்கள் யாரும் ரஷீத் கானுக்கு அருகில் இல்லை. இந்நிலையில் 4 ஆண்டுகள் ஆடினால், உடற்தகுதியுடன் இருந்தால் டி20 கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய அபூர்வ சிகாமணியாகி விடுவேன் என்று உண்மையான அடக்கத்துடனும்…

புதுச்சேரி: அரங்கில் அணிவகுத்த பரம்பர்ய உணவுகள் – சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் முந்திய 3 ராணிகள் | In Puducherry 3 women were selected as top 3 in Aval vikatan cooking Super Star competition

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் இரண்டாவது சீசனின் 7-வது போட்டி புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக புதுச்சேரி நகரப் பகுதி மட்டுமல்லாமல் காலாப்பட்டு,…

1 312 313 314 315 316 355