Yearly Archives: 2025

Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை… இது உலகம் முழுதும் பரவும்" – இளையராஜா உருக்கம்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி தனது 47வது வயதில் ‘25.2.2024’ம் தேதி காலமானார்.அவர் மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருக்கிறார். நேற்று பிப் 12-ம் தேதி பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் வந்திருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்கள் கச்சேரி நடத்தப்பட்டது. இளையராஜாஇவ்விழாவில் பேசியிருக்கும்…

RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் நாளை அறிவிக்கவிருக்கிறது.Virat Kohliபெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார். அப்போதே பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியையும் துறந்தார். கடந்த சில சீசன்களாக பாப் டூ ப்ளெஸ்சிஸ்தான் அந்த அணியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் டூப்ளெஸ்சிஸை…

அதிமுக: எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா – செங்கோட்டையன் விளக்கம்

கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்12 பிப்ரவரி 2025, 12:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தது, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் இன்றிரவு (பிப்ரவரி 12) கோபியில் நடந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், முதலில் 250 பேர்களின் பெயர்களை வாசித்தார். ஆனால் அதிமுக…

இங்கிலாந்தை 142 ரன்களில் வீழ்த்தி ‘ஒயிட் வாஷ்’ உடன் தொடரை வென்றது இந்தியா! | team india beats england in third odi match won series 3 nil

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 142 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. ஒருநாள் கிரிக்கெட்…

Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூரியில் கொடூர ராகிங் | Kerala Ragging: Torture to private parts; Ragging in college

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் அரசு நர்ஸிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை கூர்மையான பொருள்கள் மூலம் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயத்திலும் லோசன் ஊற்றி கொடுமைப்படுத்தி உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களை நிர்வாணமாக்கி அந்தரங்க…

MS Dhoni: “தோனியின் கண்களை பார்த்தால்…" -முன்னாள் வீரர் தவான் பகிரும் சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் – சேவாக் ஓப்பனிங் கூட்டணிக்குப் பிறகு, வெற்றிகரமான ஓப்பனிங் கூட்டணியாக அமைந்தது ரோஹித் – ஷிகர் தவான் கூட்டணிதான். இதில், 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டி மூலம் டெஸ்டில் அறிமுகமான தவான், தனது அறிமுகப் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 187 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார். அதே ஆண்டில், சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆட்டங்களில் 363 ரன்கள் அடித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய…

இஸ்ரேஸ் vs ஹமாஸ்: பணயக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக இஸ்ரேல் எச்சரிக்கை- அரபு நாடுகளின் முயற்சி என்ன

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, காஸாவுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ராணுவத்தைக் குவிக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்கட்டுரை தகவல்”பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதைத் தொடர்ந்து, காஸாவில் மீண்டும் போர் தொடங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல்…

“சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம்” – இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் | we will beat india in Champions Trophy final says england player ben Duckett

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் தொடரை நாங்கள் 0-3 என்ற கணக்கில் இழந்தாலும் எங்களுக்கு அதில் கவலை இல்லை. எங்களது கவனம் அனைத்தும் சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வெல்வதில் உள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.…

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது’ – செல்லூர் ராஜூ | Sellur raju meet to press at madurai regarding sengottaiyan

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார்கள். மதுரையில் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளரிடம் பேசும்போது, “அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இல்லை என செங்கோட்டையன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் கேட்டுள்ளார்.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிஇந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிமுக கட்சியையோ, பொதுச் செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம்தான்…

Bumrah : ‘சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!’ – பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன? | Bumrah omitted from Champions Trophy

பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் இறுதியான அணியை ஐ.சி.சி யையிடம் சமர்பிக்க வேண்டும். இறுதிக்கட்டத்தை நெருங்கிய போதும் பும்ரா இன்னும் முதுகு வலியிலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரை பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி அணியிலிருந்து நீக்கியிருக்கிறது. பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவை அணியில் சேர்த்திருக்கிறார்கள். அதேமாதிரி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும் நீக்கிவிட்டு ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியை சாம்பியன்ஸ் டிராபியில் இணைத்திருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித், விராட் கோலி, கில், ஸ்ரேயாஷ் ஐயர், பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா,…

1 309 310 311 312 313 355