கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்! | 6 IPL players get more salary than champions trophy title prize amount
3. வெங்கடேஷ் ஐயர் – ரூ. 23.75 கோடிஐ.பி.எல்லில் கடந்த சில ஆண்டுகளாகக் கொல்கத்தா அணியில் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயரும் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் அதே கொல்கத்தா அணியால் ரூ. 23.74 கோடிக்கு வாங்கப்பட்டார்.வெங்கடேஷ் ஐயர் – ஹென்ரிச் க்ளாசென்4. ஹென்ரிச் க்ளாசென் – ரூ. 23 கோடிகடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கியப் பங்காற்றிய தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிச் க்ளாசென்.…









