BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' – எப்படி வென்றது இந்தியா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.Ind vs Banவங்கதேச அணிதான் டாஸை வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தனர். டாஸை தோற்றதில் ரோஹித் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாங்களே சேஸ் செய்யத்தான் நினைத்தோம் எனக் கூறி ‘துபாயில் லைட்ஸூக்கு கீழ் பேட்டுக்கு பந்து நன்றாக வரும்.’ என காரணமும் கூறினார். வங்கதேச அணி பேட்டிங்கை…









