உலகத்துலேயே 50 வாட்ச் தான்.. வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் ரூ.7 கோடி Richard Mille RM 27-02 வாட்ச் | Hardik pandya wearing Richard Mille RM 27-02 watch goes viral
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 242 ரன்கள் இலக்குடன் சேசிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணியில், விராட் கோலி சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.ஹர்திக் பாண்டியாமறுபக்கம், பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா, 8 ஓவர்கள் வீசி…









