Yearly Archives: 2025

டிரம்ப் – ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப்

பட மூலாதாரம், Reuters3 மணி நேரங்களுக்கு முன்னர்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி இடையில் சந்திப்பு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்று வருகிறது. யுக்ரேன் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர்.யுக்ரேனின் அரிய தாதுக்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.டிரம்ப் இந்த ஆண்டு பதவியேற்ற பிறகு இரண்டு தலைவர்களும் பரஸ்பர வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு…

“பாகிஸ்தான் கிரிக்கெட் போயே போச்சு, இனி அவ்வளவுதான்..!” – சர்பராஸ் நவாஸ் சாடல் | Pakistan cricket is gone and there is no way back – Sarfraz Nawaz

பாகிஸ்தான் கிரிக்கெட் போயே போய் விட்டது, இனி மீள வழியில்லை. இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொண்டு வந்து விட்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளே காரணம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் சாடியுள்ளார். சர்பராஸ் நவாஸ் பாகிஸ்தானுக்கு ஆடும் காலத்திலேயே சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர். இப்போது இவருக்கு வயது 76. ஒரு காலத்தில் இவரும் இம்ரான் கானும் புதிய பந்தை எடுத்தால் எதிரணியினர் நடுங்கித்தான் போவார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு கிரிக்கெட்…

பங்குச்சந்தை Strong Correction-ஐ நோக்கி போகுதா? | IPS Finance – 150 | Sensex | Nifty | Is the stock market heading towards a Strong Correction? | IPS Finance – 150 | Sensex | Nifty

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Dhoni: `தோனியை கேப்டனாக நியமித்தாலும், இந்த அணி..!’ – பாக். மகளிர் அணி முன்னாள் கேப்டன் | Pakistan cricket former women’s team captain slams mens team in champions trophy

விமர்சிக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்அதற்கு, தனது சொந்த அணியை விமர்சிப்பது வீரர்களை மேலும் அழுத்தத்துக்குள்ளாக்கும் என்று பாகிஸ்தான் அணிக்கு ஆதரவுக்குரல் கொடுத்த யுவராஜின் தந்தை யோகராஜ் சிங், “விமர்சிப்பவர்கள் தொலைக்காட்சி வர்ணனையில் அமர்ந்து கொண்டு பேசாமல், அணிக்கு பயிற்சியளியுங்கள். உங்களை இம்ரான் கான் வழிநடத்தினார். இப்போதைய அணிக்கு இம்ரான்கானைப் போன்றவர் இல்லை” என்றார். இந்த நிலையில், பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர், இந்த அணிக்கு தோனியையே கேப்டனாக நியமித்தாலும் எதுவும் நடக்காது என்று…

ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களை கண்காணிக்கும் தாலிபன்கள் – எதற்காக?

படக்குறிப்பு, காபூல் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆயிரக்கணக்கான கேமராக்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், மஹ்ஜூபா நவ்ரூசிபதவி, பிபிசி ஆப்கன் சேவை28 பிப்ரவரி 2025, 01:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் திரைகளால் சூழப்பட்ட, அதிக நபர்கள் கொண்ட சிறிய கட்டுப்பாட்டு மையம் அது. அங்கு தாலிபனின் காவல்துறை, 90,000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பைப் பெருமையுடன் பிபிசியிடம் காட்டியது. லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கண்காணிக்க இந்த அமைப்பு…

“நான் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்ட இம்ரான் தான் காரணம்” – சுனில் கவாஸ்கர் மனம் திறப்பு

டெஸ்ட் கிரிக்கெட் உலகில் முதன்முதலாக 10,000 ரன்களை எட்டிய லெஜண்ட் சுனில் கவாஸ்கர். அவர் தான் இந்த 10 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இம்ரான் கான்தான் என்று கூறியுள்ளார். 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத்தில் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார் சுனில். அவருக்குப் பிறகு இன்று 14 வீரர்கள் இந்த மைல்கல்லைக் கடந்து சென்று விட்டனர். ஆனாலும் சுனில் கவாஸ்கர் முதன்முதலில் இதற்குப் பாதை வகுத்துக் கொடுத்த உத்வேகி…

சம்மன் கிழிப்பு; தள்ளுமுள்ளு – கைதாகும் சீமான்? | VIJAY TVK | SEEMAN NTK | STALIN Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * தமிழ்ப் பண்பாட்டில் சிவனுக்கு இடம் – அமித்ஷா* தமிழக அரசு குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்? * “அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டதற்காக எங்களுக்குத் தண்டனையா? -ஆ.ராசா எம்.பி * “தென்மாநிலங்களுக்கான தொகுதிகள் 130-ல் இருந்து 103 ஆகக் குறையும் அபாயம் உள்ளது” – எம்.பி. செல்வகணபதி* தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு கே.டி.ராமராவ் ஆதரவு!* “முகமூடிதான் இந்தி. ஆனால், அதற்குள்…

“இனியும் அவர்களின் வெற்றியை ‘அப்செட்’ என சொல்லாதீர்கள்!” – ஆப்கானிஸ்தான் அணியைப் பாராட்டும் சச்சின் | Afghanistan’s wins are not upsets anymore, says Sachin Tendulkar

நேற்று நடைபெற்ற (பிப்ரவரி 26) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. சமீபமாக ஆப்கானிஸ்தான் தங்களுடைய திறமையால் ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை சச்சின் பாராட்டி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணி “சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக தொடர்ச்சியாக எழுச்சி கண்டு வருவது உத்வேகத்தைக் கொடுக்கிறது. இனிமேலும் அவர்கள் பெறும் வெற்றிகளை அப்செட் என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்கள் அப்படி வெற்றி…

சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?

பட மூலாதாரம், @Seeman4TNபடக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்கட்டுரை தகவல்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.சீமானின் வீட்டில் என்ன நடந்தது? படக்குறிப்பு, பிபிசி தமிழ்…

டி-ஷர்ட்டில் மோர்ஸ் குறியீடு: ஓய்வு குறித்து தோனி சூசகம் | Morse code on Dhoni shirt hints about ipl retirement

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்கும் 10 நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இதில் தோனியும் பங்கேற்றுள்ளார். இதற்காக புதன்கிழமை அன்று அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற டி-ஷர்ட்டில் இடம்பெற்றிருந்த மோர்ஸ் குறியீடு கவனம் பெற்றுள்ளது. ‘One Last Time’ என்பதை அதை டீ-கோட் செய்ததன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இது சமூக…

1 293 294 295 296 297 355