MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை
ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்தில் இன்று களமிறங்கின.டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதோடு, கடந்த போட்டியில் டிராப் செய்யப்பட்ட விக்னேஷ் புத்தூரும், அறிமுக வீரராக அஸ்வனி குமாரும் பிளெயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்று பாண்டியா தெரிவித்தார். ஆனால், மும்பை ரசிகர்களுக்கு…









