Good Bad Ugly: `தீனா' வசனம்; `மங்காத்தா கனெக்ட்'; சிம்ரன் சப்ரைஸ் – டிரெய்லர் ஹைலைட்ஸ்!
`குட் பேட் அக்லி’ திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் நடித்திருக்கும் இப்படத்தை அவரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். Good Bad Ugly Trailer`கிரீடம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி எடிட் செய்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தற்போது இப்படத்தை டிரைலர் வெளியாகியிருக்கிறது.டிரெய்லர் டீ கோடிங்ஆதிக் ரவிச்சந்திரனின் `மார்க் ஆண்டனி’ படத்தில் `பஞ்சு மிட்டாய் சேலை…









