Yearly Archives: 2025

14 Years of Ponnar Shankar: 80,000 நடிகர்கள்; படத்துக்கு கருணாநிதி சொன்ன விஷயம் – ஹைலைட்ஸ்

கலைஞர் கருணாநிதி எழுதிய `பொன்னர் சங்கர்’ வரலாற்று நாவலைத் தழுவி நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து `பொன்னர் சங்கர்’ திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்திரைப்படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.Ponnar Shankarஇத்திரைப்படம் எடுக்க முழுமையாக 4 வருடங்கள் செலவானதாம். மற்ற களங்களைக் கொண்ட படங்களைக் காட்டிலும் ப்ரீயட் திரைப்படங்கள் அதிகமான காலம் எடுத்துக் கொள்ளும். அந்தக் காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய கலை இயக்கம்,…

குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்களில் வெற்றி: ராஜஸ்தான் படுதோல்வி | GT vs RR | gujarat titans beats rajasthan royals by 58 runs in ipl 2025

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்களில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் என சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர். இது அந்த அணிக்கு நடப்பு சீசனில் நான்காவது வெற்றியாக அமைந்துள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது குஜராத் டைட்டன்ஸ். அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

வால்பாறை: பதுங்கியிருந்த சிறுத்தையை நாய் காட்டிக் கொடுத்ததால் தப்பித்த சிறுவன் – காணொளி

காணொளிக் குறிப்பு, பதுங்கியிருந்த சிறுத்தையை நாய் காட்டிக் கொடுத்ததால் தப்பித்த சிறுவன் – காணொளிபதுங்கியிருந்த சிறுத்தை, சிறுவனைக் காப்பாற்றிய நாய் – காணொளி 30 நிமிடங்களுக்கு முன்னர்கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவனுக்கு மிக அருகே படுத்திருந்த சிறுத்தையை, நாய் ஒன்று காட்டிக் கொடுத்ததால் அச்சிறுவன் நூலிழையில் தப்பித்த காட்சி இது.விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடமிருந்து சில அடிதூரத்தில் சிறுத்தை பதுங்கியிருந்தது.சிறுத்தை இருப்பதை சிறுவன் அறியாத நிலையில், அப்போது அருகில் வந்த நாய் சிறுத்தை இருப்பதை உணர்ந்து கொண்டது. நாய்…

CSK : ருத்துராஜ் பிடிவாதத்துக்கு CSK அணி தோற்கலாமா? – தவறுகள் நடப்பது எங்கே?

‘இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடையாது!’பேட்டிங் ஆர்டரில் மொமண்டம் கிடைக்கவில்லை மொமண்டம் கிடைக்கவில்லை என ஒவ்வொரு போட்டியிலும் புலம்புகிறார். விஜய் சங்கர் மாதிரியான பேட்டரை வைத்துக்கொண்டு எப்படி இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. அவர் ஒரு ஹார்ட் ஹிட்டர் கிடையாது. டாப் 3 இல் யாருமே ஹார்ட் ஹிட்டர் கிடையாது. நம்பர் 4/5 இல் வரும் விஜய் சங்கரும் ஹார்ட் ஹிட்டர் கிடையாது. எனில், அவர் எதற்கு அணியில்?200+ சேஸிங்கில் அவரை இறக்குவதுகூட இல்லையே. அப்படியிருக்க அந்த இடத்தில்…

"இலவு காத்த கிளி போல எடப்பாடி காத்துக்கொண்டிருந்தார்" – விமர்சனத்திற்குத் திருமாவளவன் பதில்

2026 சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிச்சாமிதொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனிடம், “கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நிர்பந்தத்தின் பேரில்தான் தி.மு.க-வில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணி கட்சிகள்…

குஜராத் டைட்டன்ஸின் தொடர் வெற்றிகளுக்கு தடை போடுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி? | today GT vs RR match in ipl 2025 explained

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. அதேவேளை​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன்…

CSK vs PBKS பிரியான்ஷ் ஆர்யா அதிவேக சதம்: தனி ஒருவராக சிஎஸ்கே அணியை கலங்கடித்த இவர் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனிகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக9 ஏப்ரல் 2025, 03:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த பஞ்சாப்…

IPL 2025: ஜான் சீனா – விராத் கோலி; champions ring; viral video

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனாவின் “யூ கேன் நாட் சீ மி’ என்ற சைகையைச் செய்து நடனம் ஆடிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கடந்த திங்கட்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை அதனுடைய சொந்த மைதானத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது பெங்களூரு அணி. இந்நிலையில் இந்தப்…

CSK : `கான்வேயை வெளியே அனுப்பியது ஏன்?' – தோல்விக்குக் காரணம் சொல்லும் ருத்துராஜ்

‘சென்னை தோல்வி!’சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முலான்பூரில் நடந்திருந்தது. கடைசி வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.CSKதோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.’ருத்துராஜ் சொல்லும் காரணம்!’அவர் பேசியதாவது, ‘கடந்த 4 போட்டிகளிலுமே நாங்கள் ட்ராப் செய்த கேட்ச்கள்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசமாக இருந்தது. நாங்கள் எந்த பேட்டருக்கு கேட்ச்சை விடுகிறோமோ அவர் கூடுதலாக 20-30 ரன்களை…

1 253 254 255 256 257 355