Yearly Archives: 2025

K2-18b: பூமி தவிர்த்து இன்னொரு கோளில் உயிர்கள் உள்ளதா? சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Cambridge Universityபடக்குறிப்பு, இங்கு உயிர்கள் இருக்கலாம் என கூறப்படும் கே2-18பி கோளின் சித்தரிப்பு கட்டுரை தகவல்மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவரும், உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர உலகம் இருப்பதற்கான புதிய, ஆனால் உறுதியற்ற ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கே2-18பி (K2-18b) எனும் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு, பூமியில் உள்ள எளிய சிறிய உயிரினங்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் மூலக்கூறுகள் அங்கு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளனர்.நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் உயிர்களுடன் தொடர்புடைய வேதிப்பொருட்கள் அந்த…

Nitish Rana: “DC-க்கெதிரான சூப்பர் ஓவரில் ஏன் களமிறங்கவில்லை” – நிதிஷ் ராணா விளக்கம்! | nitish rana spoke about why he does not play super over against rr in ipl

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற டெல்லி Vs ராஜஸ்தான் போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரங்களுடனும் நல்ல நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 9 ரன்கள்…

Dhoni: “தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!” – நினைவுகள் பகிரும் மோஹித் சர்மா

2023-ல் அதே அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மோஹித் சர்மா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி, 27 விக்கெட்டுகள் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். மோஹித் தனது ஐ.பி.எல் கரியரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சீசன் இதுதான். இருப்பினும், கடந்த சீசன் (2024) அவருக்கு சிறப்பாக அமையவில்லை. 12 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினார்.மோஹித் சர்மாhttps://x.com/ICCஇதனால், நடப்பு சீசனுக்கான (2025) மெகா ஏலத்தில் குஜராத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, டெல்லி…

ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் | ஐபிஎல் 2025 | IPL 2025: Mumbai Indians beat Sunrisers Hyderabad

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் தொடங்கிய ஆட்​டத்​தில் டாஸ் வென்ற மும்பை இந்​தி​யன்​ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் 28 பந்துகளில் அபிஷேக் சர்மா 40 ரன்கள் குவித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய…

தமிழ்நாட்டில் சாதி சங்கங்களை அதிர வைத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – நடைமுறையில் சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்?தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில்…

Rohit Sharma : 'நீங்க 100 அடிச்சு டீம் தோற்றா எந்த பயனும் இல்ல!' – கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா

‘ரோஹித் பேட்டி!’இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் க்ளார்க்குக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், கேப்டன்சி குறித்து நிறைய விஷயங்களை ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியிருக்கிறார்.Rohit Sharmaரோஹித் சர்மா பேசியதாவது, ‘2019 உலகக்கோப்பைக்குப் பிறகு எனக்கு ஒரு புரிதல் கிடைத்தது. அந்த உலகக்கோப்பையில் நான் 5 சதங்களை அடித்திருந்தேன். ஆனால், தொடரை வெல்லவில்லை. தொடரை வெல்லாமல் அவ்வளவு ரன்களை அடித்து என்ன பயன்? அதன்பிறகுதான் தொடர்களை வெல்வதும் சாம்பியன்ஷிப்களை வெல்வதும்தான் முக்கியம்…

Vikatan Play Contest : இது ரோலர் கோஸ்டர் பயணம்! | கோட்டைப்புரத்து வீடு

வளையாம்பிகையின் சிசு மரணிக்கயில், நம்மையும் அறியாமல் கண்கள் கசியும்… வேங்கை பொன்னியின் ஆலயத்தில் வஞ்சியம்மா புலி வாய் அகப்பட்ட மானாய்த் தவிக்கையில் , நம்மையும் பதை பதைக்க வைக்கும் உயிரோட்டம் கொண்டது இந்த கோட்டைப்புரத்து வீடு..விசுவும் அர்ச்சனாவும் சேர்ந்து விட வேண்டுமே என்ற தவிப்பை , இந்தப் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவரின் மனத்தினுள்ளும் ஆழமாய் பதிய வைத்த ஆசியரின் திறமைக்கு “ஒரு சோறு பதம் ” தவிர வேறென்ன உவமை சொல்ல முடியும்?விஷ்ணு சித்தன் வழியாக உண்மையை…

`கார் பயணங்களில் 'இந்தத்' தண்ணீர் வேண்டவே வேண்டாம்! மீறினால்..' -எச்சரிக்கும் மருத்துவர்

ஆபீஸ் செல்வது, வெளியூர் பயணம், லாங் டிரைவ் என காரில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?தாகம் அடிக்கும், தண்ணீர் தேவைப்படும் என உங்கள் கார் டிரிப்பில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்பவரா நீங்கள்? நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.பிளாஸ்டிக் பாட்டில்கள் கூடாது- ஏன்?எளிதாக கிடைக்கும், ஒன் யூஸ் என பெரும்பாலும் நாம் தண்ணீர் கொண்டு செல்ல தேர்ந்தெடுப்பது பிளாஸ்டிக் பாட்டில்களை தான். அவைகளில் B.P.A அல்லது Bisphenol A இருப்பதல்…

ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவர்: சந்தீப் சர்மா மோசமான சாதனை | rajasthan royals bowler sandeep sharma bowls longest over in ipl history

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட ஓவர் வீசிய பவுலர்களில் ஒருவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. புதன்கிழமை (ஏப்.16) அன்று டெல்லி கேபிட்டல்ஸ் உடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி பேட் செய்தபோது கடைசி ஓவரை ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில் மொத்தம் 11 டெலிவரிகளை அவர் வீசினார். நான்கு ஒய்டு (Wide), ஒரு நோ-பால், நான்கு சிங்கிள், ஒரு…

கல்வி நிறுவன சாதிப் பெயர்களை நீக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images58 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய (17/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.கல்வி நிறுவனங்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீக்காத கல்வி நிறுவனங்களில் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும்…

1 245 246 247 248 249 355