Ishan Kishan : 'இஷன் கிஷன் செய்தது மடத்தனம்..!' – ஏன் தெரியுமா?
‘ஹைதராபாத் vs மும்பை!’சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இஷன் கிஷன் அவுட் ஆன விதம்தான் சமூகவலைதளங்களில் இன்னமும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.Ishan Kishan’இஷன் கிஷன் சர்ச்சை!’அம்பயர் அவுட்டே கொடுக்காமல் இஷன் கிஷன் தாமாகவே வெளியேறியிருந்தார். இதை ‘Spirit of the Game’ என மும்பை வீரர்களே பாராட்டியிருந்தனர். ஆனால், உண்மையில் இஷன் கிஷன் செய்தது மடத்தனமே. ஏன் தெரியுமா?தீபக் சஹார் லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய அந்த…









