CSK vs RR: தோனி செய்த 3 தவறுகள்; தோல்வியுற்ற CSK – விரிவான அலசல்
‘சென்னை தோல்வி!’ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில முடிவுகளுமே முக்கிய காரணமாக இருந்தது. அதைப் பற்றிய அலசல்.CSK vs RRலாஜிக் இல்லாத பேட்டிங் ஆர்டர்:’பேட்டிங் ஆர்டரில் நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு பேட்டருக்கும் என்ன ரோல் என்பதைக் கண்டடைந்து அடுத்து சீசனுக்குத் தயாராக வேண்டும்.’ டாஸில் தோனி இப்படித்தான் பேசியிருந்தார். இப்படி பேசிவிட்டு அஷ்வினை நம்பர் 4…









