Yearly Archives: 2025

Periyar: "ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திலும் பெரியாரைக் கடுமையாக விமர்சிப்போம்” – நாதக மு.களஞ்சியம்

பெரியார் மீதான சீமானின் ஆதாரமற்ற விமர்சனங்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. இச்சூழலில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு. களஞ்சியத்தைச் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சவால்கள் குறித்துக் கேட்டேன்.“பெரியாரை இப்படித் தாறுமாறாக விமர்சித்தால் நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்களே?”“நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் வராது. ஈரோடு கிழக்கு பிரசாரக் களத்திலும் பெரியார்மீதான எங்கள் விமர்சனத்தை இன்னும் கூர்மையாகவும் கடுமையாகவும் முன்வைக்கப் போகிறோம். நான் சவால்…

Champions Trophy: ‘750+ ஆவரேஜ் இருந்தாலும் டீம்ல இடம் கிடையாது’ – சாம்பியன்ஸ் டிராபி அணி அறிவிப்பு| Karun Nair Not getting place in Champions trophy squad

பும்ரா காயமடைந்து ஓய்வில் இருக்கிறார். அவர் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குணமாகிவிடுகிறார் என நம்புகிறோம். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்ஷித் ராணாவையும் இணைத்திருக்கிறோம் என்றார் அகர்கர்.அவரிடம் கருண் நாயர் பற்றிய கேள்வியை முன் வைக்கையில், “750+ ஆவரேஜில் ஆடுவது அசாத்தியமானது. ஆனால், எங்களால் 15 பேரைத்தான் அணியில் எடுக்க முடியும். எல்லாரையும் எடுக்க முடியாது.’ எனக் கூறினார்.நடப்பு விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 5 சதங்களுடன் 752 ரன்களை அடித்திருக்கிறார். 6 இன்னிங்ஸ்களில் நாட்…

ராமநாதபுரம்: ‘பலாக்காய் சுக்கா, கசகசா அல்வா..’ – தொடங்கிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன் 2! | Aval Vikatan Cooking Superstar Season 2 started at Ramanathapuram

உடலுக்கு வலு சேர்க்கும் மண் மனம் மாறாத உணவு வகைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் அவள் விகடன் மாநிலம் முழுவதும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியினை நடத்தி வருகிறது.இந்த போட்டியின் 2-ம் சீசன் தற்போது நடந்து வருகிறது. மதுரை, திருச்சி, தஞ்சாவூரைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இன்று (ஜனவரி 18) சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன் -2 மகளிரின் சமையல் வாசத்துடன் தொடங்கியது.அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியாளர்உ.பாண்டிராமநாதபுரம் தாஜ் மஹாலில் இந்த போட்டியினை செஃப் தீனா, விகடன் குழும ஏ.ஜி.எம் சதீஷ்குமார், லலிதா ஜூவல்லர்ஸ் நிர்வாகி வைரவ மூர்த்தி, தூத்துக்குடி விகடன் வாசகி வனஜா, பாம்பன் ஹரீமா ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி…

திமுக பெரியாருடன் முரண்பட்டாலும் அவரது சித்தாந்தங்களை ஆதரிப்பது ஏன்? ஓர் ஆய்வு

கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்18 ஜனவரி 2025, 02:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்த பிறகு, பெரியாரைக் கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அவரையும் அவருடைய சித்தாந்தங்களையும் தீவிரமாக ஆதரித்தே வந்துள்ளது. இந்த மாற்றம் ஏற்பட்டது ஏன்? பெரியாரின் சித்தாந்தத்தில் முரண்பாடு இல்லையென்றால், தனியாக கட்சி துவங்கியது ஏன்? படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்பெரியார் மற்றும் அண்ணா இடையிலான…

குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்: 32 பேருக்கு அர்ஜூனா விருது | Manu Bhaker, Gukesh receive Khel Ratna from President Murmu

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவா்கள், துறை சாா்ந்து சிறப்பாகச் செயல்படுபவா்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான விருது வென்றவா்கள் பட்டியலை விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இந்நிலையில்…

Aman Jaiswal: பைக் மீது லாரி மோதி சின்னத்திரை நடிகர் மரணம்; படப்பிடிப்புக்கு சென்றபோது சோகம் | TV Actor Aman Jaiswal dies after being hit by a lorry on his bike

TV Actor Aman Jaiswal: டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் தார்திபுத்ரா நந்தினி என்ற டிவி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அமன் மும்பையில் நேற்று மாலை படப்பிடிப்பு ஒத்திகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனம் மேற்கு புறநகரில் உள்ள ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமிருந்து வந்த லாரி அமன் ஜெய்ஸ்வால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதிக்கொண்டது. உடனே அவர் காமா…

Rinku Singh – Priya Saroj: `இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்'; யார் இந்த பிரியா சரோஜ்?

2023 ஐ.பி.எல்லில், குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற சூழலில், ஐந்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறவைத்து ஓவர் நைட்டில் மிகப் பிரபலமானார் ரிங்கு சிங்.அதைத்தொடர்ந்து கொல்கத்தா அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த ரிங்கு சிங், கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக அந்த அணியால் ரூ.13 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார்.ரிங்கு சிங்மறுபக்கம், இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில்…

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிதி அசோக், அவ்னி லேகரா, மனு பாக்கர், ஸ்மிருதி மந்தனா, வினேஷ் போகாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.இவர்களில் உங்களுக்குப் பிடித்த வீராங்கனையை வெற்றி பெறச் செய்ய பிபிசி தமிழ் இணையதளத்திலோ அல்லது பிபிசி தமிழின் சமூக ஊடக பக்கங்களிலோ நீங்கள் வாக்களிக்கலாம். எப்படி வாக்களிப்பது என்பதை இந்தக்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | Australian Open 2025 Day 6 Highlights

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 33-ம் நிலை வீரரான போர்ச்சுகல் வீரர் நூனோ போர்கெஸுடன் மோதினார். 2 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 6-2, 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட்…

இன்ஸ்டா பிரபலம் `ராகுல் டிக்கி’ பைக் விபத்தில் சிக்கி மரணம்!

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் “ராகுல் டிக்கி”, சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வந்தார். இவருடைய முக பாவனை, உடல் பாவனை பார்த்துச் சிரிக்காத ஆளே கிடையாது. இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மீது…

1 196 197 198 199 200 215