Yearly Archives: 2025

லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? எங்கெல்லாம் பரவியது? எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? எங்கெல்லாம் பரவியது? எளிய விளக்கம்45 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதில் குறைந்தது 25 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னிய வரலாற்றிலேயே மோசமான ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தக் காட்டுத்தீ எப்போது பரவியது, எங்கு பரவியது, தற்போது அதன் நிலை என்ன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலை விரிவாக இந்தக் காணொளியில் பார்ப்போம்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு…

BCCI: தொடர் தோல்வி எதிரொலி; குடும்பத்தினருடன் தங்குவதில் கட்டுப்பாடா? புதிய விதிகள் சொல்வதென்ன? | BCCI: Series Defeat Echoes; Restrictions on staying with family? What do the new rules say?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ சில விதிகளைக் கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.புதிய விதிகளின்படி, அணி வீரர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டுப் போட்டிகளின்போது, வீரர்களுடன் தங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.45 நாட்கள் நீளும் ஒரு வெளிநாட்டுப் பயணத்தில், இரண்டு வாரங்கள் மட்டுமே தங்கள் மனைவியுடன் வீரர்கள் தங்க அனுமதிக்கப்படும் வகையில் விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.இந்தியா – ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பி.சி.சி.ஐ உன்னிப்பாகக் கவனித்த விஷயங்களின் அடிப்படையிலேயே இந்த விதிகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துச்சு’- ஷஃபாலி வர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் என்றழைக்கப்படுவர் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா. இருப்பினும், கடைசியாகக் கடந்த 2022-ல் ஜூலையில் இலங்கைக்கெதிராக ஒரு போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, தன்னுடைய மோசமான ஃபார்ம் காரணமாக, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. கடைசியாக, கடந்த அக்டோபரில் தான் விளையாடிய நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 33, 11, 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஷபாலி வர்மாஇருப்பினும், அணியிலிருந்து…

இலங்கையுடன் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி | Extra ODI added to Australia tour of Sri Lanka

இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணி, இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் உள்ள ஆட்டங்களாகும். இதனிடையே இந்தத் தொடரில் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையுடன் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. பிப்ரவரி 12, 14-ம் தேதிகளில் இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இதை இலங்கை கிரிக்கெட்…

சைஃப் அலி கான்: அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கினார்; மருத்துவமனையில் அனுமதி

பட மூலாதாரம், Getty Images47 நிமிடங்களுக்கு முன்னர்பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் அவரது வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன நடந்தது?இன்று (ஜன. 16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பை பாந்த்ரா குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரி தீக்ஷித்…

“அந்த ஆஸி வீரர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால்..!” – BGT தோல்வி குறித்து அஷ்வின் |ravichandran ashwin says that scott boland for the reason behind india lost in BGT

இந்த நிலையில், தொடரின் பாதியிலேயே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், அந்த ஒரு ஆஸ்திரேலிய வீரர் விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி தொடரை வென்றிருக்கும் என்று கூறியிருக்கிறார்.யூடியூப் சேனல் நேர்காணலில் இது குறித்து பேசிய அஸ்வின், “பேட் கம்மின்ஸுக்கு இது சிறந்த தொடராக அமைந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இடதுகை பேட்ஸ்மேன்களுக்கெதிராக அவர் சிரமப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு ஸ்காட் போலன்ட் போன்ற மாற்று வீரர் கிடைத்தது அதிர்ஷ்டம். அவர் விளையாடாமல் இருந்திருந்தால், பார்டர்-கவாஸ்கர்…

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் / Israel, Hamas Reach Ceasefire, Hostage Agreement To End Gaza War

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் அமைப்பினர் பாதுகாப்புத் தடைகளை மீறி, 1,200 வீரர்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று, 250க்கும் மேற்பட்ட மக்களை பிணைய கைதிகளை கடத்திச் சென்றதை தொடர்ந்து, இஸ்ரேலிய ராணுவம் காஸா மீது தாக்குல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்த நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பிணையகைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

அயர்​லாந்​துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி அபார வெற்றி | IND W vs IRE W: India beat Ireland by 304 runs

ராஜ்கோட்: அயர்​லாந்​துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றியைப் பெற்​றது. அயர்​லாந்து மகளிர் அணி இந்தியா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஒரு நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வருகிறது. முதல் 2 போட்​டிகளி​லும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்​பற்றி​விட்​டது. இந்நிலை​யில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஜ்கோட் மைதானத்​தில் நேற்று நடைபெற்​றது. முதலில் விளை​யாடிய இந்திய…

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா: சீனாவுக்கு இருக்கும் 5 முக்கிய சவால்கள் – ஷி ஜின்பிங் சமாளிப்பாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவுக்கு 2025ஆம் ஆண்டில் சவாலாக ஐந்து விஷயங்கள் இருக்கப் போகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், டாம் ஹார்பர்பதவி, பேராசிரியர், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்15 ஜனவரி 2025, 08:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த 2024ஆம் ஆண்டு சீனாவுக்கு கடினமான ஆண்டாக அமைந்தது.ஒருபுறம், சீனாவின் ஷி ஜின்பிங் அரசாங்கம் நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்தது. மறுபுறம், ரஷ்யாவுடனான கூட்டணி காரணமாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருந்தது.இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் சீனா தொடர்ந்து…

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு அல்கராஸ், ஜோகோவிச் தகுதி | Australian Open 2025: Carlos Alcaraz, Novak Djokovic enters 3rd round

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸும், ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷியோகாவும் மோதினர். இதில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அல்கராஸ் 6-0, 6-1,…

1 198 199 200 201 202 215