ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கன், ஆஸி., வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் அறிவிப்பு | ICC Champions Trophy Afghan Aussie bangladesh New Zealand squad announced
சென்னை: எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ‘யார்? யார்?’ என பார்ப்போம். பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. தலா 4 அணிகள் வீதம்…