சைஃப் அலி கான்: அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கினார்; மருத்துவமனையில் அனுமதி
பட மூலாதாரம், Getty Images47 நிமிடங்களுக்கு முன்னர்பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் அவரது வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன நடந்தது?இன்று (ஜன. 16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பை பாந்த்ரா குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரி தீக்ஷித்…