Yearly Archives: 2025

சதம் அடித்து முன்னாள் வீரர் ஹென்றியின் சவாலைக் காப்பாற்றிய ஜோ ரூட் | Joe Root saves former player Henry’s challenge with century

இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, “தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள்” என ஜாலியாகத் தெரிவித்திருந்தார்.கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை.இந்த நிலையில்தான் நேற்று காபா மைதானத்தில் பிங்க் பால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜோ…

இந்தியா – ரஷ்யாவை சேர்ந்த நிபுணர்கள் புதின் இந்திய வருகை பற்றிக் கூறுவது என்ன? முழு அலசல்

பட மூலாதாரம், ANI5 டிசம்பர் 2025, 02:25 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் பயணமாக டிசம்பர் 4-ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தார். புதினின் இந்திய வருகை அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் இந்த வருகையை கூர்ந்து கண்காணித்து வருகின்றன.டிசம்பர் 1-ஆம் தேதி பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இணைந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதியிருந்தனர். அதில் யுக்ரேன் போரை நீட்டிப்பதற்கு ரஷ்யாவை குற்றம்சாட்டியிருந்தனர்.அதற்குப் பதிலாக இந்தியாவுக்கான…

வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு

சைல்ஹெட்: வங்​கதேசம் – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பால் ஸ்டிர்​லிங் 60, கேட் கார்​மைக்​கேல் 59, கர்​திஷ் கேம்​பர் 44, லார்​கன் டக்​கர் 41, ஜோர்​டான் நெய்ல் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். நன்றி

திருப்பரங்குன்றம்: “நீதிமன்ற உத்தரவை திமுக வேண்டுமென்றே மீறியிருக்கிறது” – அண்ணாமலை விமர்சனம் | Thiruparankundram: “DMK has deliberately violated the court order” – Annamalai criticism

அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, “இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டார்.இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா…

ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்

இதுதொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் சுமித் நாகல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “சீ​னா​வின் செங்டு நகரில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டி​யில் பங்​கேற்க இருந்​தேன். ஆனால், எனது விசா விண்​ணப்​பம் எவ்​வித காரண​மும் இன்றி நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்​தி​யா​விலுள்ள சீன தூதரக அதி​காரி​கள் எனக்கு உடனடி​யாக உதவ முன்​வர​வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.சுமித் நாகலின் கோரிக்​கைக்கு உடனடி​யாக சீன தூதரகத்​திட​மிருந்து எந்​த​வித பதி​லும் கிடைக்​க​வில்​லை. டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் ஒற்​றையரில் சுமித் நாகல்…

திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி, மலை பாதையில் போலீஸ் குவிப்பு – கள நிலவரம்

படக்குறிப்பு, நேற்று (டிசம்பர் 3) கோவிலில் வழக்கம் போல ஏற்றப்பட்ட தீபம்4 டிசம்பர் 2025, 12:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை…

65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் டெல்லி 211 ரன்​களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்​களும் சேர்த்​தன. 99 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய டெல்லி அணி 69.1 ஓவர்​களில் 277 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 179 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜம்மு &…

திருப்பரங்குன்றம்:“கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும்" – திருமாவளவன்

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆர்.டி.ஓ தகவலின் படி மலை உச்சியில் இருக்கும் சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற…

“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ்

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​ சுழற்சியில் இந்​திய அணி​யானது இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்​திருந்​தது. தொடர்ந்து சொந்த மண்​ணில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள்…

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்னை? முழு விவரம்

கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 டிசம்பர் 2025, 02:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில், நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும் போராட்டக்காரர்கள், தடுப்புகளைத் தாண்டி மலைக்கு ஏற முயன்றனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இந்து அமைப்பினர் பலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 20 21 22 23 24 355