Yearly Archives: 2025

சத்தீஸ்கர்: தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் மகன் – கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா?

பட மூலாதாரம், Sunil Kashyap/BBC Hindiபடக்குறிப்பு, ரமேஷ் பாகேலை அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அவரது கிராம மக்கள் அனுமதிக்கவில்லை.கட்டுரை தகவல்எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரிபதவி, பிபிசி நிருபர்24 ஜனவரி 2025, 05:59 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் வசிக்கும் ரமேஷ் பாகேலுடைய தந்தையின் உடல் கடந்த 15 தினங்களுக்கு மேலாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.பூர்வீக கிராமம், வீடு மற்றும் நிலம் இருந்தும், ரமேஷ் பாகேலால் தனது தந்தை சுபாஷ் பாகேலின் இறுதிச் சடங்குகளைச் செய்ய…

“வெளி மாநிலம் செல்லும் வீராங்கனைகளுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு” – பஞ்சாப் சம்பவத்துக்கு உதயநிதி விளக்கம் | Additional security for players who traveling to other states: Minister Udhayanidhi on punjab kabadi issue

சென்னை: “பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இனிமேல், வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் தமிழக வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்,” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி, பஞ்சாப்பில் உள்ள பதின்டா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து…

Albatross: 5 ஆண்டுகள் தரை இறங்காமல் பறக்கும் பறவை; 40 ஆண்டுகள் வாழும் காதல் பறவையைத் தெரியுமா?

அல்பட்ரோஸ் ஒரு பெரிய கடல் பறவை. பசிபிக், அண்டார்டிகா, அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதிகளிலும் வசிக்கிறது.டியோமேடியா என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது அல்பட்ரோஸ். இந்த பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் கொண்டிருக்கும் மோனோகேமஸ் வகையைச் சேர்ந்தது. சில நேரம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையைக் கூட கொண்டிருக்கலாம். மொத்தமாக உலகில் 22 வகை ஆல்பட்ரோஸ்கள் உள்ளன. இவை ஒரு இனப்பெருக்க காலத்தில் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும்.நீங்கள் கடலில் பயணம் செய்யும்போது 12…

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்; அதிர்ச்சி வீடியோ – முதல்வர் தலையிட வலியுறுத்தல் | attacks on tamilnadu womens kabaddi players in punjab

பஞ்சாப்பில் குரு காஷி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் கபடி போட்டியில், தமிழ்நாட்டின் அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், தர்பாங்கா பல்கலைக்கழக அணிக்கும் நடைபெற்ற போட்டியில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாயிண்ட்ஸ் விவகாரத்தில் நடுவர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும், தமிழக அணியின் பயிற்சியாளர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

Food & Health: சமைக்காத உணவுகள்; சத்தான உணவுகள்… செய்வது எப்படி?

பேரீட்சை கீர் பேரீட்சை200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய்த்துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.பலன்கள்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிபனாக சாப்பிடலாம். ரத்தம் விருத்தியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும். காரட் கீர் காரட் கீர்500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி…

ஜப்பான்: மனித முகங்களைக் காண முடியாததால் சோகத்தில் வாடிய சுரிய மீன்

பட மூலாதாரம், Kaikyokanபடக்குறிப்பு, இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ‘கடைசி முயற்சி’ காட்சிசாலை நிர்வாகம் கூறுகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், கோ ஈவ்பதவி, பிபிசி நியூஸ்23 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால்.இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்,…

அரினா சபலென்கா, மேடிசன் கீஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் | ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் | Aryna Sabalenka Madison Keys advance to womens singles final Australian Open

மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, 11-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை…

கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்… தேனியில் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்..!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு சாலையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 19 துறைகளில் 275 மாணவ – மாணவிகள் கால்நடைக் கல்வி பயின்று வருகின்றனர். முதல்வர், பேராசிரியர்கள் என 49 பேர் பணியாற்றி வருகின்றனர். சோதனைஇந்நிலையில், தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் பொன்னுதுரைக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல்…

`ஆந்திர காரமாக சுழன்றடித்த ஷேக் ரஷீத்!’ – புதுச்சேரியில் நடந்த ரஞ்சி போட்டியின் க்ளிக்ஸ்! | Pondicherry Vs Andhra Ranji Match Clicks

ரஞ்சி கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. புதுச்சேரியில் நடந்து வரும் போட்டியில் ஆந்திர வீரர் ஷேக் ரஷீத் சதமடித்து அசத்தியிருக்கிறார்… | Photo AlbumPublished:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM நன்றி

திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சர்ச்சை: பாஜக குற்றச்சாட்டுக்கு நவாஸ்கனி எம்.பி சொல்வது என்ன?

பட மூலாதாரம், @KNavaskaniபடக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நேரில் சென்று களஆய்வு செய்ததாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்கட்டுரை தகவல்திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்டு பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக, ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியில் இஸ்லாமிய அமைப்புகள் இறங்கியுள்ளதாக, பாஜக மகளிரணி தலைவர் வானதி குற்றம் சுமத்தியுள்ளார்.இதனை மறுத்துப் பேசும் நவாஸ்கனி, “மலையில் உள்ள தர்காவில் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதை…

1 190 191 192 193 194 216